இன்றைய காலகட்டத்தில் எமது சகோதரிகள் அதிகமாக வேதனையையும் வலியையும் இந்த மாதவிடாய் காலங்களில் உணர்கிறார்கள் அதற்கான காரணம் இன்றைய உணவு பழக்க வழக்கங்களே
இந்த இடத்தில் ஒரு முக்கிய விடையத்தை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் நான் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன் எமது நாட்டு பெண்களுக்கும் அரபிய பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது எமது பெண்கள் மிக அதிகமாக வேலை செய்ய கூடியவர்கள் ஆனால் அரபிய பெண்கள் செய்ய மாட்டார்கள் எதமு பெண்களுக்கு அதிக இரத்த போக்கு வேதனை வலி இருக்கும் ஆனால் அவர்களுக்கு இல்லை இதற்கான காரணத்தை தேடிய பொலுது அரபி பேராசிரியர் ஒருவர் இதற்கான காரணத்தை சொன்னார் அரேபியர்கள் என்னதான் ஆடம்பரமாக சாப்பிட்டாலும் அவர்கள் அடிக்கடி இந்த கருஞ்சீரகம் மற்றும் தேன் மற்றும் சாத்தர் மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றை விரும்பி உன்னகூடியவர்கள் இவை அனைத்தும் அற்புத இயற்கை நோய் நிவாரணிகள் எமது பெண்கள் அனேகமாக இதை விரும்புவதில்லை அரேபியாவில் சிசேரியன் தடை ஆனால் இங்கு இப்போது சிசேரியன் சர்வ சாதாரணமாகிவிட்டது சகோதரிகளே தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு சிரிய கரன்டி அலவேனும் தேனையும் கருஞ்சீரகத்தையும் சாப்பிடுங்கள் உங்கள் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் ஓடிவிடும் எனக்கு தெரிந்த பலர் இதை செய்து பலனும் கன்டுகொன்டார்கள் இதை உங்களிடமும் சொல்கிறேன் நன்றி.

0 Comments
YOUR COMMENT THANKYOU