Subscribe Us

header ads

உடலுறவு என்பது மணவாழ்க்கையின் ஒரு பகுதியே! அதுவே, வாழ்க்கையல்ல; ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும்,

உடலுறவு என்பது மணவாழ்க்கையின் ஒரு பகுதியே! அதுவே, வாழ்க்கையல்ல; ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும்,

சினிமா மற்றும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் போன்றவை உடலுறவினை பெரிதுபடுத்திக்காட்டி, பிஞ்சு குழந்தைகளின் மனதிலும் நஞ்சை விதைத்து விட்டது. இந்த உடலுறவு என்பது தம்பதியருக்குள் நடக்கும் அழகான விஷயம்; அவர்களின் காதலின் ஆழம்! காதலின் சங்கமம்..! இத்தகைய உடலுறவில் ஆண்களால், உங்கள் 

எவ்வளவு நேரம் ஈடுபடமுடியும் என்று படித்தறியுங்கள், மனைவிகளே..!

ஆண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிலை சேட்டிரியாஸிஸ் (Satyriasis) எனப்படும். பெண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிம்ஃபோமேனியா (Nymphomania) எனப்படும்.

1995 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு ஆண், 32 நிமிடங்களில் ஆறு முறை எழுச்சி அடைந்தகாகக் கணக்கிடப்பட்டுள்ளது; இதுவே, அதிகபட்சமான எழுச்சி முறையாகும். பொதுவாக, திருமணமான புதிதில் இல்லையேல் இளமைப்பருவதில், ஒரு நாளில் 2 அல்லது 3 முறை உடலுறவு கொள்ள முடியும். அதன்பின், சிறிது காலத்தில் தினமும் உடலுறவு அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு என்பதே தம்பதியர்களின் பொதுவான நடைமுறையாக இருக்கிறது.

ஆணுறுப்பின் முன்தோலை நீக்க வேண்டுமா?

ஆணுறுப்பின் முன்தோல் அகற்றப்படுவதில் எவ்வித நன்மையும் இல்லை, தீமையும் இல்லை; ஆணுறுப்பு முன்தோலை அகற்றுவதால், கிருமிகள் தேங்குவது தவிர்க்கப்படுகிறது என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதைகளே! ஆணுறுப்பு முன்தோலை நீக்குவதால், ஆண்களின் உடலுறவு உணர்வோ அல்லது உடலுறவு கொள்ளும் நேரமோ மாறுபடாது.

பெண்களில் சிலருக்கு, முன்தோல் அகற்றப்பட்ட ஆணுறுப்பு அதிக கிளர்ச்சியைக் கொடுக்கலாம் என்பதைத் தவிர, நீண்ட நேர உடலுறவுக்கு இது எவ்வகையிலும் உதவுவதில்லை.

எவ்வளவு நேரம் ஈடுபட இயலும்??

ஆண்கள் மனத்தில் இருக்கும் ஆசையைப் பொறுத்தே, அவர்கள் உடலுறவு கொள்ளும் கால அளவை நிர்ணயிக்க முடியும்.! முதலில் ஆசையுடன் நெருங்குபவர்கள், பெண்ணுறுப்பைப் பார்த்த உடனேயே விந்து கொட்டி விடக்கூடும்; சிலர் உறுப்பை உள்ளே நுழைக்க முயற்சிக்கையில் விந்து வெளியாகலாம்.

உடலுறவில் ஈடுபட்டு 10 நிமிடங்கள் வரை தாக்கு பிடிப்பது சரியான நேரம் என கணக்கிடப்படுகிறது; வயாகரா போன்ற மருந்துகள் நல்ல முறையில் எழுச்சி பெறவும், அதிக நேரம் உடலுறவை நீட்டிக்கவும் பயன்படுகிறது; இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வதே நல்லது.

Post a Comment

0 Comments