♥ஆனால் மனைவியை திருப்திபடுத்த அந்த உறவு மட்டும் போதாது என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
♥அன்பான பேச்சு, இதமாக வருடுதல், பூப்போன்ற முத்தம், இதமான தழுவல், கை, கால் விரல்களுக்கு பதமாக சொடக்கு போடுதல் போன்ற முன்விளையாட்டுக்களை தொடரும்போது தான் மனைவியை தனக்கு நெருக்கமானவராக மாற்றிக்கொள்ள முடியும்.
♥இல்லாவிட்டால் இயந்தரத்தனமான ஒரு ஈடுபாடு இல்லாத உறவு தான் அங்கே நடைபெறும்.... இதை இருபாலரும் தெரிந்து நடவுங்கள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU