ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் சுமார் 150 கிலோ சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் சுமார் 35.5 கோடி பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் உள்ளனர். எனில் எவ்வளவு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படும் என்று பாருங்கள். இவற்றைக் கொண்டு 10 பிரமிடுகளை எழுப்பலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
சானிட்டரி நேப்கின் உபயோகிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்..
ஒவ்வொரு பெண்ணும் பெண்ணுக்காக ஆணும் கட்டாயம் வாசியுங்கள்: பெரிய பதிவு என்பதால் இணைப்பு தருகிறேன்...
0 Comments
YOUR COMMENT THANKYOU