Subscribe Us

header ads

மன்மதமேடு பகுதியின் சரிபாதி நீங்கலாக நடுக்கோட்டின் நேர் மேல் பகுதியில் கரும்புள்ளி மச்சம் ஒன்று எனது பிறப்புறப்பை அலங்கரித்த வண்ணம்...

மன்மதமேடு பகுதியின் சரிபாதி நீங்கலாக நடுக்கோட்டின் நேர் மேல் பகுதியில் கரும்புள்ளி மச்சம் ஒன்று எனது பிறப்புறப்பை அலங்கரித்த வண்ணம்... 
இயற்கையில் நான் 
முட்டைக்கரூ நிறம்... 
ஆகவே அம்மச்சத்தின் அழகு மேலும் அழகுபடுத்துகிறது...

இருப்பினும், இரண்டு தொடை பகுதிகள் உராய்வு காரணமாக தொடையின் சதைப்பகுதி
கருப்பு நிறத்தில் சிறியதொரு வெற்றிலை 
நீள அகல வடிவத்தில் கரு நிறமாக காட்சி தருவது சற்றே என்னை சங்கடப்படுத்துகிறது இவ்வகை கருப்பு நீங்க சரியான இயற்கைமருந்தோ அல்லது அலோபதி ஆயில்மென்ட் உபகரணமோ ஏதும் இருப்பினும்
அறிவுறுத்துங்கள் பயனடைகிறேன்...

மேலும் முதல் பாராவில் குறிப்பட்டதுபோல் அதுபோல் அந்தரங்கத்தில் 'மச்சம்' உடைய பெண்ணின் 'மச்சராசி' படி அதன் ராசி பலன் தெரிந்தவர்கள் குறிப்புத்தாருங்கள்..

எதற்குயெனில்,
  சிறு வயது முதல் குறிப்பாக பிறந்தது முதல் தற்சமயம் வரை மச்சம் என்னோட பயணிப்பதால்..
எனது பாட்டி கொள்ளுபாட்டிகள் அம்மச்சத்தின் அம்சம் குறித்து எதிர்காலத்தை என் செவி பட பலவாரு கூறினார்கள்..
அதுபோல் எதுவும் இதுவரை நடந்தில்லை..
உதாரணமாக எதிர்கால வாழ்க்கை பிரகாசம்..'
ரணியைப்போல், உனக்கென்ன மச்சஅழகி, 
சர்வ பாக்கியமும் கிட்டும் இதுபோல் வார்த்தைகள்..
ஆனால் எதுவுமே முப்பதை நெருங்கும் வயதாகியும் திருமணமாகி ஏழாண்டாகியும் அவர்கள் கூறியதுபோல் எந்தவொரு பிரதிபலனுமில்லை..
ஆகவே, அது பற்றியான கருத்தை கமாண்ட்ஸ்ல் பகிர்ந்தளியுங்கள்..!

உண்மையில் மச்சராசி என்பது உள்ளதா..?

Post a Comment

0 Comments