Subscribe Us

header ads

உடலுறவில் ஈடுபடும் போது ஆற்றலுடன் செயல்படுவது என்பது மிக முக்கியமான ஒன்று

உடலுறவில் ஈடுபடும் போது ஆற்றலுடன் செயல்படுவது என்பது மிக முக்கியமான ஒன்று. உங்கள் துணையை நீண்ட நேரம் திருப்தி செய்ய உங்களிடம் போதுமான ஆற்றல் இருக்க வேண்டும்.இந்த ஆற்றல் உங்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி குறைந்து கொண்டே செல்லக் கூடும். விரைப்பு குறைபாடு மற்றும் வறண்ட யோனி பகுதி இவற்றால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிப்படைய கூடும்.

கற்றாழை ஜூஸ் கற்றாழை ஜூஸானது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை அதிக அளவு உற்பத்தி செய்கிறது. இதனால் ஆண்களின் விரைப்பு தன்மை நீடித்து நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபட முடியும். மேலும் இதிலுள்ள ஊட்டச்சத்துகள் உங்கள் உடலுக்கும் போதுமான எனர்ஜியை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

தர்ப்பூசணி ஜூஸ் இதில் எல்-சிட்ருலின் என்ற உயர்தர அமினோ அமிலம் உள்ளது. இதுவும் உங்கள் உடலுறவுக்கு போதுமான சக்தியை கொடுக்கிறது. இந்த ஜூஸ் பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்பையை வலுமைபடுத்துகிறது.

Post a Comment

0 Comments