Subscribe Us

header ads

தூக்கத்தில்_விந்து_வெளியாவது#ஒரு_குறைபாடா…

#தூக்கத்தில்_விந்து_வெளியாவது
#ஒரு_குறைபாடா…❓❓❓

♦தூக்கத்தில் விந்து வெளியேறுவது குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்❗❗❗

சிலருக்கு தூக்கத்தில் விந்து தானாகவே வெளியேறும் கனவுகள் மூலமாக. இதை சிலர் பெரிய குறைபாடாகவும் நோயாகவும் கருதுகின்றனர் ஆனால் உண்மையில் உங்கள் ஆணூறுப்பு மற்றும் விந்துபை நன்றாக செயல்படுகிறது என்பதே உண்மை. 

நம் உடல் வெப்பம் அதிகமாகும் போது வேர்வையை வெளியேற்றி நமது உடலை குளிர்விக்கும் அதைப்போல நாம் உடலுறவு அனுபவிக்காத பட்சத்தில் நமது உடலே சுயமாக தூக்கத்தில் விந்துவை வெளியேற்றி நம் உடலை சீராக வைத்துக்கொள்கிறது. 

நம் உடலில் இருந்து விந்து வெளியான அடுத்த 74 மணி நேரத்திற்குள் புது விந்துக்களை விதைப்பை உருவாக்கிவிடும். 

💦 தூக்கத்தில் விந்து வெளியானால் என்ன செய்ய வேண்டும்❓

விந்து வெளியானவுடன் தூக்கம் கலைந்து எழுந்து விடுவோம் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்கவும் பின்பு உங்கள் ஆணூறுப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும் பின்பு ஆணூறுப்பை சுத்தமாக துடைத்து உலர்வாக தை்துக் கொள்ளுங்கள். 

வேறு ஆடைகளை அணிந்து தூங்க செல்லூங்கள் சிலர் விந்துவை கழுவி விட்டு ஈரமான ஆடகைளை அணிந்து தூங்க செல்வர் அதை தவிர்க்கவும்.

💦 விந்து தூக்கத்தில் வெளியேறாமல் இருக்க என்ன செய்யலாம்❓

🆗 காலை மாலை இரு வேளைகளிலும் குளியுங்கள். 

🆗 தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடியுங்கள். 

🆗 வயிறு முட்ட சாப்பிடுவதை தவிறுங்கள். 

🆗 இரவில் எண்ணெய் கொழுப்பு அதிகமுள்ள உணவு உண்ணாதீர்கள். 

🆗 நல்ல காற்றோற்றமான அறையில் தூங்குங்கள். 

🆗 தூங்குவதற்கு நான்கு மணி நேரம் முன்பு இருந்து செக்ஸ் படம் பார்ப்பது செக்ஸ் சேட்டீங் செக்ஸிவல் புக்ஸ் படிப்பதை தவிருங்கள். 

🆗 காலையில் குறைந்தது ஒரு கி.மீ ஜாக்கிங் போங்கள். 

🆗 அதிக உடல் உளைப்பு இல்லாத வேலையில் இருந்தால் மாலையில் கட்டாயம் ஒரு மணி நேர உடற்பயிர்ச்சி செய்யவும். 

🆗 மாதம் ஒரு முறை எண்ணெய் குளியல் போடுங்கள். 

🆗 உணவில் காய் கனிகள் அதிகம் சேர்க்கவும். 

💢 தொடர்ந்து தூக்கத்தில் வெளியேறினால் பதற்றம் அடையாதீர்கள் அந்த நாளில் காலை முதல் என்ன செய்தீர்கள் சாப்பிட்டீர்கள் என்று குறித்துக் கொள்ளுங்கள். 

💢 மீண்டும் விந்து வெளியாகும் போது அதே போல் குறித்துக் கொள்ளுங்கள். 

💢 பின் பொதுவான ஒற்றுமைகளை தனியாக எழுதுங்கள் அதை செய்யாமல் தவிறுங்கள் தூக்கத்தில் விந்து வெளியாவது நின்று விடும்...

⭕ தூக்கத்தில் விந்து கழிதல் நீங்க❓

#திராட்சை_லேகியம்

துவரம் பருப்பு – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

எள் – 100 கிராம்

கசகசா – 50 கிராம்

பாதாம் பருப்பு – 50 கிராம்

பிஸ்தாபருப்பு – 50 கிராம்

முந்திப் பருப்பு – 50 கிராம்

பூசணி விதை – 50 கிராம்

பாதாம் பிசின் – 50 கிராம்

அமுக்கரா – 50 கிராம்

நெல்லிக்கனி - 50 கிராம்

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

மேற்கண்ட சரக்குகளை இவறுப்பாய் வறுத்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

கருப்பு திராட்சை 100 கிராம், பேரீச்சை 100 கிராம் எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.

2 கிலோ சுத்தமான தேனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து தேனில் நுரை நீக்கிய பின் முதலில் அரைத்து வைத்துள்ள திராட்சை, பேரீச்சையை கலந்து பின்னர் மேற்கண்ட சூரணத்தையும் கொட்டிக் கிளறி பத்திரப்படுத்தவும்.
காலை , இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட 

எப்பேர்ப்பட்ட உடல் பலஹூணமும் தீளும், இளைஞர்களைப் பரிதும் பாதிக்கும் தூக்கத்தில் விந்து கழிதலை உடன் நீக்கும். உடல் தேறும், விந்து வளப்படும்.

★ அம்மான் பச்சரிசி கீரையுடன் கீழா நெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

★சிறுநீர் கழிக்கும் போது தாதுவும் சேர்ந்து வெளியாவதை தந்திமேகம் என்பர். இதனால் எரிச்சல் வேதனை எதுவும் இல்லாவிட்டாலும் உடலை பலவீனப்படுத்தி விடும். இதை தடுக்க அரை தேக்கரண்டி மருதாணி இலைசாற்றோடு கால் படி பாலுடன் கலக்கி 6 நாள் குடிக்க குணமாகும்.

Post a Comment

0 Comments