Subscribe Us

header ads

ஆண்மைக்குறைவு / நரம்பு தளர்ச்சி ஏற்பட முக்கிய காரணங்கள்:

ஆண்மைக்குறைவு / நரம்பு தளர்ச்சி ஏற்பட முக்கிய காரணங்கள்:

1.மதுபான வகைகளை மாற்றி மாற்றி அதிகம் குடிப்பது

2.அதிகப்படியான அளவுக்கு மீறிய சுய இன்பம்

3.ஏதேனும் உடல் குறைக்கு அதிக சக்தி கொண்ட ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளுதல்

4.அதிக உடல் எடை மற்றும் அதிக உடல் பருமன்

5.சர்க்கரை வியாதிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகள்

6.தன்னை விட வயது அதிகம் உள்ள பெண்ணிடம் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளுதல்

7.தினசரி 1 முறைக்கு மேல் அதாவது 2 அல்லது 5 முறைக்கு மேல் அதிக உடலுறவு கொள்ளுதல்

8.ஏதேனும் ஒரு போதை பொருளை எடுத்து கொண்டு போதையில் உடலுறவு கொள்ளுதல்

9.உடலின் ஆணுறுப்புவீரியம் இல்லாத போதும் அல்லது பால் உணர்வு வராத போது செயற்கையாக வீரியம் வர செய்து உடலுறவு அல்லது சுய இன்பம் செய்தல்

10.இருக்கமான உள்ளாடை அணியும் பொழுதும் மற்றும் அதிக இருக்கமான ஆடைகள் அணியும் பொழுதும் நரம்புகள் பாதிக்கும்

11.உடலுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் உடல் அதிக உஷ்ணம் அடைந்தால் ஆண்மை பாதிக்கும்

12.அதிகப்படியான துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுதல்

13.அளவுக்கு அதிகமான GAS நிறைந்த குளிர்பானங்கள் அடிக்கடி அதிகம் குடித்தால் நரம்புகள் பாதிக்கும்

14.அதிக நேரம் Race Bike வகைகளை அதிக தூரம் பயன்படுத்துதல்

15.அதிக நேர உடலுறவுக்கு பாதுகாப்பற்ற ஆங்கில மாத்திரைகள் பயன்படுத்துதல்

◆ஆண்மை குறைவு / நரம்பு தளர்ச்சி என்பது 99% இயற்கையாக உடலை பாதிப்படைய செய்வதில்லை நமது அன்றாட பழக்க வழக்கங்கள் தவறான உணவுகள் மற்றும் தினசரி நாம் செய்யும் பழக்க வழக்கங்களால் மட்டுமே ஏற்படுகிறது...இதற்கு சத்தான உணவுகள் மற்றும் பழங்கள் எடுத்து கொள்ளுங்கள்,தேவையற்ற பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும்

◆ஆண்மை குறைவு நரம்பு தளர்ச்சி என்பது நோய் அல்ல இது ஒரு வகை சத்து குறைபாடு மட்டுமே
முதலில் தெளிவு வேண்டுமே தவிர பயம் கூடாது

◆சத்தான உணவுகள் பழங்கள் மூலிகைகளை எடுத்து மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் நரம்பை பலப்பட செய்து ஆண்மையை திரும்ப பெறுங்கள்....!!!!

ஆண்மை அதிகமாக்கும் பழங்கள்/உணவுகள்:

1.மாதுளை பழம்
2.அத்திப்பழம்
3.பேரிச்சை பழம்
4.செவ்வாழை
5.பிஸ்தா
6.சர்க்கரை பூசணிக்காய்
7.வேக வைத்த நிலக்கடலை
8.ஆட்டு பால்
9.மாட்டுபால் + சுத்தமான தேன்
10.வெற்றிலை + குல்கந்து

Post a Comment

0 Comments