Subscribe Us

header ads

How to prolong the duration of Sexual Intercourse ?

How to prolong the duration of Sexual Intercourse ?!

பொதுவாக பெண்ணை விட, ஆண் தான் சீக்கிரமாக உச்சகட்டத்தை அடைந்துவிடுவார். இதனால் மனைவிக்கு சில(பல) நேரங்களில் சந்தோசம் முழுமையாகாது !

ஆனால் மனம் இருந்தால், புணர்ச்சியிலே(intercourse), மனைவியை முன்னரே சந்தோசப்படுத்தி, பின்பு  கணவரும் சந்தோசம் அடையமுடியும். 

அது எப்படி ? 
அது எப்படியானால், intercourse செய்யும் ஆண் இயற்கை காட்சிகளை கற்பனை செய்து அதனுள் வாழ்வது போல நினைத்து கொள்ளலாம். 

அது ஏன் இயற்கை ?, 
உலகில் எவராலும் இயற்கையை ரசிக்காமல் இருக்கமுடியாது. இயற்கையை ரசிக்க நேரத்தை அளக்கவும் மாட்டார்கள். அதில் பாதி ரசனையாவது, கற்பனையிலும் அனுபவிக்கமுடியும். 
 
இயற்கையை ரசிக்கும்பொழுது, பசுமையின் நீலம், மற்றும் பச்சை நிறங்கள் மனதிற்கும் இதமாகவும் இருப்பதால், நமக்கு இருக்கும் கவலைகளை நினைத்துப்பார்க்க மாட்டோம். கவனமெல்லாம் (இயற்கையை)ரசிப்பது மீதே இருக்கும். விரைப்பும் குறையாது.       

ஆகையினால், intercourseயின் பொழுது, பாதி மேகங்களால் சூழப்பட்ட மலை பிரதேசங்கள் மற்றும் பசுமையினால் சூழப்பட்ட ஏரிகளை பார்த்து ரசிப்பதுபோலவும், அடர்ந்த காட்டுக்குள் செல்வது போலவும், குகைக்கு அருகில் நெருப்பு மூட்டிய இடத்தின் அருகில் உட்கார்ந்து இருப்பது போலவும் கற்பனை செய்யலாம். 

ஆழமாக(deep) intercourseயின் பொழுது, குறிப்பாக நதிக்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பொழுது எழக்கூடிய நீரோட்ட சதையையும், சாரல் படுவது போலவும், லேசான மழை சத்தம் விழுவது போலவும்,கற்பனை செய்து கொள்ளலாம்.  

வேகமாக intercourse செய்யநினைக்கும் ஆண், தான் ஒரு கம்பீர தோற்றமுடைய alpha male என பாவித்து, intercourse செய்யலாம். இல்லையெனில் வேகமாக ஓடக்கூடிய குதிரை(அதனின் சத்தமும் கூட), வேகமாக மரத்திற்கு மரம் தவிச்செல்லும் குரங்கு எனவும் கற்பனை செய்துகொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல உடம்பும் தனது செயலை நிச்சயம் மாற்றும். விந்து சீக்கிரம் வெளியேறாது. மனைவி சுற்றிச்சுற்றி வருவார். உத்திரவாதம் !

Post a Comment

0 Comments