Subscribe Us

header ads

உடல் உறவின் போது பெண்கள் உச்சகட்டம் அடைய இருக்கவே இருக்கு 7 வழிகள்..! செக்ஸ் நிபுணர்கள் கூறும் டிப்ஸ்!

உடல் உறவின் போது பெண்கள் உச்சகட்டம் அடைய இருக்கவே இருக்கு 7 வழிகள்..! செக்ஸ் நிபுணர்கள் கூறும் டிப்ஸ்!

7 Spots என்று ஏழு இடங்கள் உடலுறவில் முக்கிய பங்கு வகிக்கின்றன 

ஆண்கள் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.

 ஆனால் இது பெண்களுக்கு ஒரு குறையாக காணப்படுகிறது. 

பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கு ஆண்கள் செய்ய மறுக்கும் சில செயல் தான் காரணமாகிறது என்பதை ஆண்கள் உணர வேண்டும்  

பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிகள் (7 spots) இருக்கின்றன.  

B - spot

பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் நிப்பிள். எனப் படும் முலைக் காம்பு 
நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், 
பெண்களுக்கு பெண்ணுறுப்பில் கூச்ச உணர்வு உண்டாகும்.

 பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு
 உச்சகட்ட இன்பத்தை அடைய உதவும். 
தங்கள் துணையின் நிப்பிளை ஆண்கள் முத்தமிடுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய முடியும்.

மார்புகளிலும் உணர்ச்சி வரும்
மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமிடுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்

C_spot
 கிளிடோரிஸ் எனப் படும் பகுதி சிறு முளை போல பெண்ணுறுப்பு ஆரம்பிக்கும் மேல்பகுதியில் இருக்கிறது பெண்குறியின் உதடுகளை விரித்துப் பார்த்தால் மட்டுமே அது தெரியும் 
வெளியில் தெரிவது அந்த உறுப்பின் மிக சிறிய பகுதியே அந்த கிளிடோரிஸ் பெண்ணுறுப்பின் இரண்டு உதடுகளிலும் கீழ் நோக்கி நீண்டு இருக்கிறது 
 போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்கிறார்கள்.
செக்ஸ் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், நாவாலும் தூண்டும்போதும் உணர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா என்கிறார்கள் நிபுணர்கள்.
G - Spot

 ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. 

இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும்.

 சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற கருவிகள் கிடைக்கின்றன.  

அவரவர் உடல்வாகு பொருத்து சில பெண்களுக்கு ஆசன வாய் மூலமான தூண்டுதலும் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது. 

இதற்கான செக்ஸ் கருவிகளும் மேற்கத்திய சந்தைகளில் கிடைக்கின்றன. 

U-spot

 யு-ஸ்பாட்! யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. 

சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். 

இது தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இதன் முடிவில் பெண்குறியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.  

A-spot

எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான்.

 ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது. 

ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும். 

எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது.

 கிளிடோரிஸ் அமைப்பு
உள் உதடுகளின் அமைப்பு 
 ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும்.

Post a Comment

0 Comments