2 - மார்பகங்கள் எல்லா வயதிலும் ஒன்று போல் இருப்பதில்லை. இரண்டு மார்பகங்களில் ஒன்று சற்று பெரிதாக காணப்படும்.
75% பெண்களுக்கு உணர்ச்சி மிகுதி ஏற்பட, கிளிட்டோரிஸ் பகுதி தூண்டப்பட வேண்டும்.
ஆண்களை விட, பெண்களுக்கு அதிக நினைவாற்றல் திறன் இருக்கும்.
15 நொடிகள் மற்றும் அதிகமாக கட்டி அணைப்பவர்கள் மீது, பெண்கள் பெரிதும் நம்பிக்கைக் கொள்கின்றனர்.
கோடை காலங்களில் பெண்கள் அதிக உடலுறவை விரும்புவர்.
உடலுறவின் போது சுரக்கப்படும் எண்டோர்பின் சுரப்பி, போதைப் பொருள் எடுப்பதன் மூலம் உண்டாகும் மூளையின் செயல்பாட்டிற்கு ஒப்பாகும்.
ஆண்களை விட, பெண்களின் உடல் மிகவும் உணர்ச்சி மிக்கது. மேலும் ஆண்களை விட, மிகவும் இலகுவானவர்கள்.
பெண்களுடன் அதிகம் பேசி பழகாத ஆண்களை பெண்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த வகை ஆண்கள், பெண்களுடன் பேசவே கூச்சப்படுவார்கள். அதனால் இந்த மாதிரியான ஆண்களுடன் பெண்கள் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை.

0 Comments
YOUR COMMENT THANKYOU