நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.
1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும். அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.
2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.
3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?
பெண் உறுப்பில் நுழைந்தவுடன் ஏற்படும் மாற்றம்
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்.
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.
1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்கு வழிகளைக் கைவிட வேண்டும்.
2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண் & பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்
4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டு கொண்ட பிறகு துணையுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெண் உறுப்பை இறுக்கமாக வைத்திருக்கும் முறை
உடலுறவில் ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக்கு மாற்றாக அமையாவிட்டாலும் கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய்யும். தினசரி உறவு வச்சுக்கிட்டா..
எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க! உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே அமர்ந்து உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிக மாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோடு மட்டுமல்லாது உடலுறவினால் உங்கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் செயல்படும். பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!
வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவுவைத்து கொள்ளும் தம்பதிகளுக்கு பல பயன்கள் கிட்டும்.
நல்ல தூக்கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையிடுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலு றவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வ லுப்படுத்து கிறது என்பதை பார்க்கலாமா? வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடு படுங்கள்.
ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்டநேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங் கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடை யை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனியின் சுவர்கள் அனைத்தும் ஒன்றாக இழுக்கப்படும். அதனால் யோனி தசைகள் இறுக்கமடையும். நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா?
அப்படியானால் உங்களை ஆரோக்கியமாகவைத் திருக்க உடலுறவு உதவுகிறது. உடலுறவு கொள்ளும்போது உங்கள் மூட்டில் வலி எடுக்கலாம். ஆனால் உங்கள் தசைகள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்கும். உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது. அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுறவு வலுவடையச் செய்யும். பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பை செப்ஸ் தசைகளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட சில நிலைகளே உதவிடும் – தள்ளுவண்டி நிலையிலான உடலுறவு.
உடலுறவுகொள்வதால் உடல் வலுவடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலுவான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் – மிஷனரி நிலை. இடுப்பு பகுதி கனமாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்கு வாட் எனப்படும் குத்த வைத்து உட்காரும் உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU