செக்ஸ் ஆசையால் பெண்கள் தூண்டப்படும்போது, அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
உடல் முழுவதும் இருக்கும் உறுப்புகள் இறுக்கமடைகின்றன.
மார்பகங்கள் விரிவடைகின்றன. மார்புக் காம்புகள் விறைப்படைகின்றன.
பெண்களின் கழுத்து, முகம் போன்ற பகுதிகள் சிவப்பாக மாறுகிறது.
கிளைட்டோரிஸ் பகுதி சிறிதளவில் வீக்கம் அடைகிறது. பெண் உறுப்பில் திரவக் கசிவு உண்டாகி உள்ளே ஆணுறுப்பை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு விரிவடைகிறது.
பெண்ணுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க அவளது உடல் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.
கிளைட்டோரிஸ் பகுதி துடிக்கிறது. அனைத்துத் தசைகளும் இறுக்கமடைந்து, உடல் நடுக்கம் அடைகிறது.
இந்த நிலை, நான்கு நொடியில் இருந்து பதினைந்து நொடி வரை நீடிக்கிறது.
இது போன்ற உச்சகட்ட நிலையானது மென்மேலும் நீடிக்கக்கூடியது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கிறது.
சில பெண்கள் கட்டுப்படுத்த முடியாமல் சந்தோஷக் கூச்சல் போடுவார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட உறவுக்கான உறுப்புகள் மட்டுமின்றி, உடல் முழுவதுமே சந்தோஷத்தில் நடுக்கம் அடைகிறது.
இந்த உச்சகட்டத்தில் சில பெண்கள் விந்து போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பெண்கள் முகத்தில் மாபெரும் இன்பத்தை அனுபவித்த களைப்பையும் வலியுடன் இருப்பது போன்ற உணர்வையும் காணமுடியும்.
இந்த உச்சகட்டத்தைத் தொடர்ச்சியாக மூன்று முறைக்கு மேலாகப் பெண்களால் அனுபவிக்கமுடியும்.
தொடர்ந்து பிறப்புறுப்பு கிளைட்டோரிஸ் தூண்டப்படும்போது உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள்.
பொதுவாக உடலுறவின்போது பெண்களது கிளைட்டோரிஸையும் ஆண்கள் சேர்த்துப் பயன்படுத்தும்பட்சத்தில் மிக எளிதில் அவர்கள் உச்சகட்டத்தை அடைந்துவிடுவார்கள்.
பின்பக்கம் இருந்து ஆண் உறுப்பை பெண் உறுப்புக்குள் நுழைத்து கை விரல்களால் கிளைட்டோரிஸை தூண்டிக்கொண்டிருந்தால், பெண்களால் மிக எளிதில் உச்சகட்டம் அடைய முடியும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU