Subscribe Us

header ads

எல்லா பெண்களும் இந்த அற்புதமான உறுப்புடன் தான் பிறந்தவர்கள்,

♥எல்லா பெண்களும் இந்த அற்புதமான உறுப்புடன் தான் பிறந்தவர்கள், உங்களில் பலர் இதை உண்மையில் இதுவரை பார்த்ததில்லை. ஆம் இதுதான் பெண்களின் #கருப்பை
♥இதன் இயல்பான அளவு சுமார் 7 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கொண்டது. இந்த கருப்பை ஒரு கருவை வளர்ப்பதற்கு 100 க்கும் மேற்பட்ட முறை விரிவடைகிறது.
 
♥ஒவ்வொரு மாதமும், இது தன்னை சுயமாக புதுப்பிக்கிறது. கான்ட்ராக்சன்ஸ் காரணமாக மாதவிடாயை நீக்குகிறது, எனவே மாதவிடாய் வலி கருப்பை வலி, என மாதா மாதம் எல்லா வலிகளையும் தாங்கி புதுப்பிக்கிறது.
 
♥இது அதன் சொந்த எடையை 150 மடங்கு வரை ஆதரிக்க முடியும். ஆம் ஒரு குழந்தை முதல் 10 குழந்தை வரை பாதுகாத்து தாங்குகிறது.

♥ இன்று நாசமாய் போன நகர வாழ்க்கையில் கலப்பட உணவு முறையால் பல பெண்களின் கருப்பை நீர்க்கட்டியால் துன்பப்படுகிறது..

♥ ஒரு சாதாரண பெண்ணை பெண்யைாக தாயாக மாற்றுவது இந்த கருப்பை தெய்வம் தான். அதை சில பெண்கள் சரியாக கவணிப்பதில்லை... என்பதுதான் கவலை.

♥இது மற்றொரு உறுப்பை உருவாக்கும் திறன் கொண்ட ஒரே உறுப்பு . ஆம் நஞ்சுக்கொடி யை இது அந்த நேரத்தில் உருவாக்கும்.
 
♥பெண்கள் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், அதுவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது , நீங்கள் ஓய்வெடுத்தால், அது ஓய்வெடுக்கிறது.
 
♥இதே உறுப்பில் தான் உங்கள் வாழ்க்கை பகிரப்படுகிறது, ஏனென்றால் இந்த உறுப்புடன், 15 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த பெண்களும் உள்ளனர், தற்போது, ​​அவர்கள் வசதிக்காக 2 அல்லது 3 குழந்தைகளை மட்டுமே தருகிறார்கள், 

♥ஆனால் 20 க்கும் மேற்பட்ட உயிர்களை சுமக்க இந்த கருப்பை மூலம் தகுதி பெற்றவர்கள் பெண்கள்.. . .

♥இது ஒரு தாயின் இரண்டாவது இதயமாகும், ஏனென்றால் அங்கே அவள் தன் குழந்தைகளின் இதயத்தை உருவாக்குகிறாள் பெண்.

♥ஒரு துளியில் நீ உருவாகிய இடம் தான் இந்த கருப்பை மனிதா.... 

♥இதன் மகத்துவம் தெரிந்தே அன்று 7 நாட்கள் பெண்களை ஓய்வெடுக்க வைத்தனர்.. அதை தீட்டு என இன்று மாற்றி பெண்களை ஓய்வில்லாமல் மாற்றி கருப்பையை நீக்கும் அளவிற்கு கொண்டுவந்தது தான் நவீன தீட்டு..

Post a Comment

0 Comments