Subscribe Us

header ads

சுய இன்பம் என்றால் என்ன?

சுய இன்பம் என்றால் என்ன? 

சுய இன்பம் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.

சுய இன்பம் எப்போது மனிதனுக்குப் பழக்கமாகிறது? எத்தனை வயதுவரை இப்பழக்கத்தில் ஈடுபடலாம்?

மனிதன் சிறு குழந்தையாக இருக்கும் போதே தனது உறுப்புகளைத் தொட்டு இன்பம் அடைகிறான். பருவமடைந்த உடனேயே நண்பர்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து பன்னிரண்டு வயதில் இருந்து எப்போது வேண்டுமானாலும் முழுமையாக சுய இன்பத்தைக் கற்றுக் கொள்கிறான். இதில் ஈடுபடுவதற்கு வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் ஈடுபடலாம். வயதானோர் மற்றும் மனைவியை இழந்தவர்களுக்கு சுய இன்பம் ஒரு நல்ல வடிகாலாகும். எனவே, இவர்கள் வாழ்நாள் முழுவதும் சுய இன்பத்தில் ஈடுபடலாம்.

சுய இன்பம்:

ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது.

● இது பாவமான செயல் என்பது பொய்.

● இதனால் உடல் நலத்துக்கு ஏந்த கேடும் விளைவதில்லை.

● ஆண்மை மற்றும் பெண்மையை எந்த விதத்திலும் பாதிக்காது.

● குழந்தைப் பிறப்புக்கு இடையூறு செய்யாது.

● குற்ற உணர்ச்சி தேவையில்லை.

● மனநிலை பாதிக்காது.

● ரத்தம் குறைதல், எலும்பு மஜ்ஜைகள் சேதமுறுவது கிடையாது.

● பாலுறவு நோய்கள் பரவுவதில்லை.

● பாலுறவு கொள்ள இணையைத் தேடுவது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப் படுகின்றன.

● 99 சதவீதம் ஆண்களாலும் 75 சதவீதம் பெண்களாலும் பயன்படுத்துகிற பாலுணர்வு வடிகால் முறை இது என்பது குறிப்படத்தக்கது.

Post a Comment

0 Comments