ஆணுக்கு குறுகிய நேரத்தில் அணுக்கள் வெளியேறுகிற நேரத்தில் உச்சஇன்பத்தை உணர்கிறான்.
ஆனால் பெண் உச்சஇன்பத்தை உணர்கிறாளா?
பாவம் பெண்.
பெண் எண்பவள் வெறும் உடலுறவுனால் மட்டும் ஒரு போதும் உச்சஇன்பத்தை முழுசுகத்தை பெறமாட்டாள் உணரமாட்டாள்.
உச்சஇன்பத்தை உணர்ந்த பெண்ணால் மட்டுமே மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும்.
இதுதான் 100% உண்மை.
உச்சஇன்பத்தை உணராத பெண் நான் உற்சாகமாக சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னால் அது முழு உண்மை கிடையாது.
காமத்தில் உச்சஇன்பம் முழு திருப்தியின் உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரியாதவளாக இருக்கலாம் அவ்வளவே.
பெண்களே!
நீங்கள் மாணவிகளாக புது பெண்ணாக தாயாக மாமியாவாக பாட்டியாக இருக்கலாம்.
ஆனால் செக்ஸ் அறிவு இல்லாமல் இருக்காதீர்கள்.
தயவுசெய்து,
செக்ஸை பற்றி தெரிந்து கொள்ள தயக்கமோ பயமோ வெட்கமோ தவறோ பாவமோ என்று நினைக்காதீர்கள்.
செக்ஸ் அறிவு இல்லையென்றால் வாழ்வின் மொத்த நிம்மதி சந்தோஷம் மகிழ்ச்சி கண்ணியம் மரியாதை கௌரவம் போய்விடும்.
கௌரமாக மரணமடைவதற்க்கு கௌரவமாக வாழ வேண்டும்! "

0 Comments
YOUR COMMENT THANKYOU