Subscribe Us

header ads

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்
ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! – விரிவான அலசல்
ஷர்மிளா
இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்
பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்
தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்
இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன.

8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்
அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்
மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
ரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான். ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக்குறையும். சினைப் பைகளும் முட்டையை வெளியிடாது.

8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்
அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்
மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
பெண்ணின் உடலில் கருத்ததிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.

அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்
மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க
பதறாதீர் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்…
கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்
வயிற்றிலுள்ள உறுப்புகள் விறைப்படைய
உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக
இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றை யெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஏதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

Post a Comment

0 Comments