Subscribe Us

header ads

ஆண்களுக்கு விந்து வெளியேறுகிறபோது உச்சக்கட்டம் ஏற்படுகிறது எனக் கூறுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு எப்போது உச்சக்கட்டம் ஏற்படுகிறது?

ஆண்களுக்கு விந்து வெளியேறுகிறபோது உச்சக்கட்டம் ஏற்படுகிறது எனக் கூறுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு எப்போது உச்சக்கட்டம் ஏற்படுகிறது?

பாலுறவுக்கு நான் தயாராகும்போதும், எனது கணவரை நான் ஆசையாகப் பார்க்கும்போதும், அவர் முன்விளையாட்டு விளையாடும் போது எனது பெண்ணுறுப்பிலிருந்து திரவக்கசிவு ஏற்படுகிறது. அதுதான் பெண்களுக்கு உச்சக்கட்டமா?
பெரும்பாலான பெண்களுக்கு உச்சக்கட்டத்தின்போது மதனநீர் எதுவும் வெளிப்படுவதில்லை. உச்சக்கட்டம் அடையும்போது மார்பு படபடப்பு, மூச்சு வாங்குதல், கை கால்கள் தளர்வு, பெண்ணுறுப்பு சுருங்கிச் சுருங்கி விரிதல் போன்றவற்றை உணரமுடியும்.
ஒரு சதவீதம் பெண்களுக்கு மிகையாக மதனநீர் சுரக்கலாம். சில நேரங்களில் அது பார்ப்பதற்கு சிறுநீர்போல் இருக்கலாம். பாலுறவின்போது வெளிப்படும் மதனநீர் வலியேற்படாமல் இருக்க உதவும் உயவுப் பொருளாகப் பயன்படுகிறது.

Post a Comment

0 Comments