Subscribe Us

header ads

ஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்..! மனைவியை கூட மறக்க நேரிடும்...

ஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்..! மனைவியை கூட மறக்க நேரிடும்...

தற்போதையஇயந்திர வாழ்கையில்பம்பரம் போன்று சுழன்று சுழன்று வேலைசெய்யும் நமக்கு வாழ்கையை ரசிக்ககூடமுடியாமல் போகும் அளவிற்குநேரம் இளமைபெரும்கேள்வியாகஉள்ளது

இதெல்லாம் ஒரு பக்கம்இருக்க, மறுபக்கம் பயங்கரமான வேலை பளு ,நேரம் தாழ்ந்துவீட்டிற்கு செல்லவேண்டியசூழல்...

குறிப்பாக ஆண்களுக்குமனைவியிடம் கூட மனம் திறந்து பேச முடியாதவாழ்க்கை முறை...

இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கமறுபக்கம், ரிலாக்ஸ் ஆக எண்டும் என்ற எண்ணத்திலும், டென்ஷன் மைன்ட்ல இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக சிந்தனையைவேறு ஒன்றிற்கு மாற்றமுயற்சிக்கும் ஆண்களில் சிலர் என்னசெய்கிறார்கள் தெரியுமா.?

ப்ளூபிலிம் பார்ப்பது...

அந்தரங்ககதைகளைவாசிப்பது

அந்தரங்க புகைப்படத்தை பார்த்து ரசிப்பது

சுய இன்பம்காணமுற்படுவது இது போன்ற செயலில் ஈடுபட துவங்குகிறார்கள் ....

இவ்வாறு செய்வதால், காலப்போக்கில்அது வேபழகி விட, தன் துணையுடன் கூட தாம்பத்யம் வைத்துக்கொள்ள அவ்வளவு ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பார்கள்...இங்குதான்அனைத்து பிரச்சனையும் ஆரம்பமாகும்....

நல்ல காதல்முதல் கள்ளக்காதல்வரையிலும்,

கணவர் மீதுசந்தேகமும்.....

மனைவிமார்களுக்கு வாழ்கையை வெறுக்கதொடங்கிவிடும்...பின்னர்சண்டைசச்சரவு என ஒவ்வொன்றாகஆரம்பித்து கடைசியில் டைவர்ஸ்வரைக்கும் கூடசிலஜோடிகள்சென்று உள்ளது என்பது தான் நிதர்சனமானஉண்மையும் கூட....

ஒரு சிலருக்கு, மனைவியிடம்தாம்பத்யம் வைப்பதை விட,சுய இன்பம்காண்பதில் ஆர்வம் அதிகமாகி விடும் ...இதனால் உடல்நலம்பாதிக்கப்படுவது மட்டுமின்றி,ஆண்மைக்கு கூடவேட்டு வைத்துவிடும்.

படுக்கைஅறையில்,மனைவி உறங்கிய பின், தனியாக மொபைல்எடுத்து பார்த்துகாமகதைகள் படிக்கும்நபர்களும்உண்டு.

எனவேஎது சரியோஅதனை வாழ்கையில் பின்பற்றுவது நல்லது.

Post a Comment

0 Comments