செக்ஸ் என்றாலே பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைத்து விந்து வெளியேற்றம் மட்டுமெ என பல ஆண்கள் தவராக புரிந்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர், தாம்பத்யம் இருவருக்கும் இன்பத்தையும், மன நிறைவையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல் அன்பையும், காதலையும், மன நிறைவை யும் தர வேண்டும், ஆனால் என்ன நடக்கிறது, பல ஆண்கள் தூக்கம் வருவதற்கும்,வெறி, ஆவேசம் தனிவதற்க்கும், செக்ஸ் ஐ பயன் படுத்துகின்றனர், ஈருடல், ஓருயிர் ஆகி கலந்து, அன்பு மயம் ஆகி ஆனந்தம் பெர வேண்டும், அதற்கு அவசரம், ஆவேசம் இன்றி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கொண்டு, அவரவர் ஆசைகளை கேட்டு செயல்படுத்தி புரிதலுடன் உறவு கொண்டால் காமம் தெய்வீகம் ஆகும், புரிந்து செயல்படுங்கள்

0 Comments
YOUR COMMENT THANKYOU