இந்த பக்கத்தில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் ஆண் உறுப்பின் நீள, தடிமன், விறைப்பு, அதை எப்படி பெரி தாக்குவது என்பதை பற்றியே உள்ளது, ஆண் உறுப்பு நீளத்திற்கும், பெண்ணை உடல் உறவில் திருப்தி செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை, பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குலம் வரையில் மட்டுமெ உணர்ச்சி நரம்புகள் உள்ளன என்று செக்ஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர், எனவே ஆண்கள் இதுபற்றிய கவலை, பயத்தை விடுங்கள், மேலும் உடல் உறவு மட்டுமெ பெண்ணுக்கு முழு இன்பம் அளிக்காது, இதர foreplay எனப்படும் தீன்டுதல், தடவுவது, நாவால் சுவைப்பது, anpodu தழுவி கொஞ்ஜுவது, விரல்களால் விளையாட்டு செய்வதென பல முறைகள் உள்ளன

0 Comments
YOUR COMMENT THANKYOU