மார்பக அழகு:
மார்பகங்கள் சிறியதாய்-இருக்கும் தாய்மார்கள் அதிமதுரம் என்ற மருந்தை வேண்டிய அளவு வாங்கி பால் விட்டு அரைத்து இரவில் மார்பகங்கள் மீது பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும். இவ்வாறு சில நாட்க்கள் செய்து வர மார்பகங்கள் பருத்து, சுருக்கமும் நீங்கும்.
சில பெண்களுக்கு மார்பகம் இயற்கையாகவே குறைவாக சிறியதாக இருக்கும். அல்லது இல்லாமலே கூட இருப்பது உண்டு. அப்படிப்பட்ட பெண்கள் வெள்ளைக் குன்றிமணி மர வேரைச் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சுத்தம் செய்து எலுமிச்சப்பழச் சாறுவிட்டு நன்றாக அரைத்து சில நாட்க்கள் மார்பகத்தில் தடவிவர மார்பகங்கள் சரியாக வளர்ந்து வரும்


0 Comments
YOUR COMMENT THANKYOU