புதிதாக திருமணமான தம்பதிகள் முதல் இரவில் என்ன பண்ண வேண்டும்
புதிதாக கல்யாணம் திருமணமான தம்பதிகள் சற்று மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள்.அதாவது முதலிரவில் இருவரும் மனம் விட்டு வாழ்க்கையைத் தொடங்குவார்கள் அதுதான் தவறு. அது ஏனென்றால் பொதுவாக முதலிரவு என்பது கல்யாண நாளில் அன்று தான் நடக்கும் அதனால் அந்த நாளில் இருவரும் ஒண்ணு சேர்ந்தாள் இருவருக்கும் மகிழ்ச்சியாக இருக்காது.மறுநாள் அவர்கள் மிகுந்த சோர்வுடன் மட்டும் வெறுப்புடன் தான் தூக்கத்திலிருந்து எழுவார்கள்.அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து பேசுவது என்றால் அது தர்மசங்கடத்தில் தான் போய் முடியும்.பொதுவாக முதலிரவன்று இருவரும் ஒன்று சேருவது தவறு அந்த நாளில் இருவரும் மனம் விட்டு பேசுவது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும்.அதன் பிறகு ஒரு வாரம் அவர்கள் மனம் விட்டு பேசிக் கொண்டே இருப்பது இருவரது மனதிலும் ஒரு காதல் உண்டாகும்.அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை.
அதனால் புதிதாக திருமணமான தம்பதிகள் முதல் நாளில் உறவு கொள்வது என்பதை அவர்கள் மனதில் தர்ம சங்கடத்தை உண்டாக்கும் அதனால் இருவரும் ஒரு வாரத்திற்காவது மனம் விட்டு பேசிக் கொண்டு அதன் பிறகு உறவு கொண்டால் இருவரது மனதிலும் மகிழ்ச்சி உண்டாகும்

0 Comments
YOUR COMMENT THANKYOU