Subscribe Us

header ads

கன்னித்திரை சவ்வு(HYMEN) என்றால் என்ன? அது எப்போது கிழியும்? அது கிழிந்தால் குழந்தைப் பிறக்குமா? என்ற கேள்விக்களுக்கெல்லாம் இன்னும் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகிறேன்.

கன்னித்திரை சவ்வு(HYMEN) என்றால் என்ன? அது எப்போது கிழியும்? அது கிழிந்தால் குழந்தைப் பிறக்குமா? என்ற கேள்விக்களுக்கெல்லாம் இன்னும் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகிறேன். 

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். கன்னித்திரை சவ்வு என்பது பெண்ணின் நுழைவு வாயிலில் இருக்கின்ற ஒரு தசை. அத்தசை மாதவிலக்கு வரும் வழியை மூடியிருக்கும். மாதவிலக்கு வந்தால் தான் பெண் வயதுக்கு வந்துவிட்டாள் என்று கருதுவர் பெரியவர்கள். ஒரு பெண் முதலாவதாக மாதுவிலக்கு அடைகிறாளோ அப்போதே அவள் கன்னி என்ற நிலையைப் பெறுகிறாள். அக்காலத்தில் மிகவும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் அதனால் அவர்கள் கன்னித்திரை கிழிந்திருக்காது. அதனால் அந்தப்பெண்ணின் கன்னித்தன்மையைச் சோதிக்க இருவருக்கும் முதலிரவு முடிந்த பிறகு துணியில் இரத்தம் வந்துள்ளதா என்பதைப் பார்ப்பார்கள் அது அன்றைய வழக்கம். இப்போது இன்றைய வழக்கத்திலும் அதை நாம் பின்பின்பற்றினால் அது நமது முட்டாள்தனம் என்றே சொல்ல வேண்டும். பெண்கள் துணி துவைத்தல், சமையல் செய்தால், மாவரைத்தல், வீர விளையாட்டுகள் விளையாடுதல், மிதிவண்டி ஓட்டுதல் முதலியன வேலைகளைச் செய்யும் சமயத்தில் அவர்களது ஹைமென்( கன்னித்திரை சவ்வு) தானாகவே கிழிந்துவிடுகிறது. இதனால் அவள் வயதுக்கு வருகிறாள். கன்னித்திரை சவ்வு மிகவும் மெல்லியது எளிதில் கிழியக்கூடியது. திருமணத்தின் பின் இது சிலருக்குக் கிழியாமல் கூட இருக்கலாம் ஆனால் அவ்வழியே தான் ஆண்குறி உள்ளே சென்று விந்தைச் செலுத்திக் குழந்தைப் பிறக்க ஏதுவாக இருக்கும். ஆகவே, கன்னித்திரை கிழியாது குழந்தைப் பிறக்காது. முடியும் என்று சொல்லுபவர்களுக்கு ஆண்குறி மிக மெல்லியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாது ஆண்கள் வன்மையானவர்கள் அவர் உறுப்புகளும் வன்மையானது பெண்கள் மென்மையானவர்கள் அவர்கள் உறுப்புகளும் மென்மையானது. எல்லோரும் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். முழுவதுமாகப் படியுங்கள் பயனடையுங்கள்.

Post a Comment

0 Comments