Subscribe Us

header ads

கட்டில் பாடம்

கட்டில் பாடம்
..........................
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட செய ல்கள் இடம்பெறுகின்றது.

1.ஸ்பரிசம், 2.உராய்வு, 3.உட்புகுத்துதல், 4.அசைவுகள், 5.உச்ச கட்டம்

1.ஸ்பரிசம்:

கலவியின் முதல் கட்டத்தில் ஆணின் லிங்கமும், பெண்ணின் யோனியும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கின்றன. லிங்கம் யோ னியின்மீது செங்குத்தாகப் படிகி ன்றது. ஆணும் பெண்ணும் சரியான நிலையி லிருந்தால் மட்டுமே இது ஏற்படும்.

2.உராய்வு:

இதுதான் கலவியின் இரண்டா வது கட்டம். லிங்கத்தையும் யோ னியையும் ஒன்றோடொன்று உரா யச் செய்வது. லிங்கத்தைக் கையி னால் பிடித்துக்கொண்டு யோனி யின் மீது மத்துக் கடைவது போல் உருட்டித் தேய்க்கவேண்டும். இது பெண்ணினுடைய காம இச்சை யை அதிகரித்து அவளைக் கலவிக்குத் தயார் செய்கிறது. யோனியின் அல்குலில் ஒரு திரவம் வெளிப்பட்டுக் கசியத் தொடங்குகிறது. யோனிப்பாதை மிருதுவாகவும், வழ வழப்பாகவும் மாறி லிங்கத்தை சுலபமாக உள்ளே நுழைக்க எளிதாக்குகிறது.

3.உட்புகுத்துதல்:

லிங்கத்தை யோனிக்குள் புகுத்துவது மூன்றாவது நிலை. இதை அவசரப்பட்டு முரட் டுத்தனமாகச் செய்தல் கூடாது. அது பெண்ணுக்கு வலியை உண்டாக்குவதோடு யோனியின் உட்பகுதியும் காயமடையக் கூடும். இதை மெதுவாக மெல்லச் செய்ய வேண்டும். முத்தம் போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டவாறே சிறிது சிறிதாக லிங்கத்தை யோனிக்குள் நுழைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனையோ உறுப்புகளுக்கு காயமோ ஏற்படாமல் தடுக்கலாம். பெண் இளம் வயதினளாகவும், அப்போது தான் முதல் அல்லது இரண்டாவது கலவியில் ஈடுபடுபவளாகவும் இருந்தால், பெ ண்ணின் யோனிக் குள் வெண்ணை அல்லது வழுவழுப்பான வாசனைத் திரவி யங்கள் ஏதேனும் தடவி மிருதுவாக இருக்கும்படி செய்து கொள்ளலாம். தேவை யெனில் லிங்கத்தின் மீதும் அதைத் தடவிக் கொள்ளலாம். லிங்கம் முழுவது மாய் யோனிக்குள் நுழைந்ததும் உட்புகுத்துதல் என்ற நிலை பூர்த்தி அடை கிறது.

லிங்கத்தை உட்புகுத்துதலிலும் பல வகைகளுண்டு.

அ). நேரான முறை:

உட்புகுத்துவதற்கு எளிய முறையா னது சிறிது சிறிதாக லிங்கத்தை நேராக நுழைத்தலாகும். மெல்ல மெல்ல அழுத்துவதன் மூலம் லிங்கம் முழுவதும் யோனிக்குள் புதைகிறது. இதற்கு நேரான முறை என்று பெயர்.

ஆ). கொட்டும் முறை:

பெண்ணினுடைய இடுப்பைத் தாழ் த்திக் கொண்டு கொட்டுவது போல சடா ரென்று யோனித் துவாரத்துக்குள் லிங்கத்தை வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.

இ). அடிவரை செலுத்துதல்:

பெண்ணின் இடுப்பைத் தூக்கிப் பிடித் துக் கொண்டு யோனியின் அடித்தளம் வரை லிங்கம் சென்று இடிக்கும் படியாக வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.

ஈ). அழுத்தும் முறை:

யோனிக்குள் லிங்கத்தை முழுவ தும் நுழைத்த பிறகு வெகுநேரம்வ ரை அழுத்திக் கொண்டேயிருப்பது.

4.அசைவுகள்:
கலவியின் நான்காவது நிலை அசை வுகளாகும். அதாவது யோனிக்குள் புகுந்த லிங்கத்தை சற்று வெளியே இழுத்து மீண்டும் அதை யோனிக்குள் அழுத்துவதே அசைவு நிலை. அசைவுக ளிலும் நான்கு வகைகளுண்டு.

அ). ஆடு மாதிரி:

லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதைச் சற்று வெளியே இழு த்து மீண்டும் பலமாக இடிப்பது போல உள்ளே நுழைப்பது. ஆடு முட்டு வதைப் போன்றது என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர்.

ஆ). குருவி மாதிரி:

லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதை வெளியே எடுக்காமல் மெல்ல உள்ளுக்கும் வெளியுலுமாக அசைத்தல். அநேகமாக கலவி முடிந்த பிறகு கையாளப்படுவது இது.

இ). பன்றி மாதிரி:

லிங்கத்தை யோனியின் ஒரு பக்கத்தில் மட்டும் உராயும்படி செய்யும் அசைவுக்கு இந்தப் பெயர்.

ஈ). எருது மாதிரி:

லிங்கத்தை யோனிக்குள் இரு புறமும் உராயும்படியாக அசை த்தல் இது.

கலவி செய்யும் பெண்ணின் தன்மை, வலிமை ஆகிய வற்றை நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற அசைவு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள் ளவேண்டும். பெண்ணின் காம இச்சை யின் அளவைப் பொறுத்தே இந்த அசைவு முறைகள் அமைய வேண் டும்.
@silirppu 🎉🎊🌼

இயல்பான நிலை:
கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை தரையிலோ அல்லது கட்டிலிலோ பெண் மல்லாந்து கீழே படுத்துக் கொள்வது தான். பெண் தனது புட்டத்தின்கீழ் சற்று உயரமான ஒரு தலையணையை வைத்துக் கொண்டால் மேலும் நன்றாகயிருக்கும்.

சாதாரணமாக ‘’சமப்பிடிப்புள்ள புணர்ச்சி’’யின் போது லிங்கம் யோனி ஆகிய இரண்டின் அளவும் பொருத்தமாக இருக்கும். அப்போது பெண் தனது தொடை களை அதிக விரிவாக இல்லா மலும் நெருக்கமாக இல்லாமலும் லேசாக அகற்றி வைத்துக் கொண்டு ஆணை அதற்கிடையே இருக்கச்செய்ய வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு கலவியில் முழு இன்பம் பெற இதுவே மிகச்சிறந்த நிலையாகும். ஏதாவது முக்கிய காரணங்களுக்காக வேறு நிலையைக் கையாளவேண்டிய அவசியம் இருந்தாலொழிய இந்த முறையைக் கைவிட வேண்டியதில்லை.
‘’கெட்டிப்பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக அகல விரித்துக்கொண்டு லிங்கம் உள்ளே நுழைய உதவலாம்.

’’தளர்ந்த பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக நெருக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
குறுகிய யோனியுடைய பெண், அதாவது யோனி சிறியதாகயிருந் தால், மல்லாந்து படுத்துக்கொண்டு யோனியை எவ்வளவு அதிகமாக விரிவாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு தொடைகளை முடிந்த அளவு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குறுகிய யோனியுடைய மான் வகைப் பெண்கள் கையாளுவதற்கு ஏற்ற கலவி நிலைகள்:

மலர்ந்த நிலை – மல்லாந்து படுத்திருக்கும் பெண் தன் இடுப்பை உயர்த்திக் கொண்டு தொடைகளை நன்றாக அகல விரித்துக் கொள்ளும்போது யோனியும் விரிந்து அதன் வாய் அகலமாகிறது. இதற்கு முழுவதும் திறந்த அல்லது மலர்ந்த நிலை என்று பெயர்.

கொட்டாவி நிலை – தொடைகளை உயர்த்திக் கொண்டு பின்பு அகல விரித்துக் கொள்வது. இதற்கு கொட்டாவி நிலை என்று பெயர் உண்டானதற்கு காரணம், அப்போது யோனி விரிந்து அதன் வாய் கொட்டாவி விடும்போது தோன்றும் வாயைப் போல இருப்பதே ஆகும்.

இந்திராணிகம் – முழங்கால்கள் உடலின் பக்கவாட்டைத்தொடும்படியாக தொடைகளை அகலமாக விரித்துக் கொள்ளும் நிலை இது.

கெட்டிப்பிடிப்பு புணர்ச்சியின் போது, பெண் மல்லாந்து கீழே படுத்திருப்பது அவ்வளவு பொருத் தமாக இருக்காது. லிங்கத்தால் யோனிக்கு காயம் ஏற்படலாம் அல்லது வலி உண்டாகலாம். இதற்கு கீழ்க்கண்ட நிலைகளைக் கையாளுவது நன்றாக இருக்கும்.

பக்க நிலை – ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படுத்துக் கொண்டு சேரலாம். ஆண் வலது புறமும் பெண் இடது புறமும் படுக்க வேண்டும். பெண்ணின் இடது கால் ஆணின் வலது காலின் மேல் இருக்க வேண்டும். கெட்டிப்பிடிப்பு புணர்ச்சிக்கு இது ஏற்றதாகும்.

தலை கீழ்நிலை – ஆண் கீழேயும் பெண் அவன் மேலேயும் படுத்துக் கொள்வது. ஆண் பலஹீனமாக இருந்தாலும் இந்நிலை ஏற்றதாகும்.

மேலே சொன்ன இரண்டு நிலைகளிலும் பெண் தனது யோனிக்கு ஆணின் லிங்கத்தினால் காயமும் வலியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
@silirppu 🎊🎉👄
புணர்ச்சிக்கு ஏற்ற நிலை:
ஆண் லிங்கத்தை விட யோனி பெரிதாக இருக்கும் பட்சத்தில் ‘’தளர்ந்த பிடிப்புப் புணர்ச்சி’’யாக அமைகிறது. பெண்ணின் யோனி அகன்றதாக இருந்தால் புணர்ச் சியின் போது அவள் தனது தொடைகளை நன்கு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூடுமான வரை யோனியினை சுருக்கிக் கொள்ளலாம். தளர்ந்த பிடிப்புப் புணர்ச் சிக்கு கீழ்க்கண்ட நிலை கள் ஏற்றதாக இருக்கும்.

மூடிய நிலை – ஆணும் பெண்ணும் கால்களை விரைப்பாக நீட்டிக்கொண்டு, தொடைகளை நெருக்கிக் கொள்வதன் மூலம் லிங்கத்தின் பருமனுக்கு யோனியைச் சுருக்கிக் கொள்வதற்கு மூடிய நிலை என்று பெயர். இதற்கு தொடைகளை விலகி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கவ்விய நிலை – பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக் கொள்வது போல் நெருக்கிக் கொள்வதால் யோனி மிகவும் சுருங்கிக் கொள்கிறது. இது தளர்ச்சியைக் குறைக்க உதவும்.

அழுத்தும் நிலை – கலவித் தொடங்காயதும் பெண் தன் தொடைகளை நெருக்கிக் கொண்டு அவற்றை அழுத்துவதற்குப் பெயர் அழுத்தும் நிலை. இப்படிப் பெண் செய்வதன் காரணமாக ஆணினுடைய லிங்கமானது உள்ளே நுழைந்ததும் பிதுக்கப்பட்டு வெளியே வந்து விடவும் கூடும். அப்படியே வெளியே வந்து விடாமல் நன்றாக லிங்கத்தை யோனிக்குள் நுழைத்து அழுத்தவேண்டும்.

குதிரைப் பிடிப்பு நிலை – பெண் தன் யோனியை முடிந்த அளவு சுருக்கிக் கொண்டு லிங்கத்தை வெளியே வந்து விடாமல் தன் கையினால் அழுத்திப் பிடித்துக் கொள்வது இது. இதனால் யோனியினால் லிங்கம் இறுக் கமாகக் கவ்விக் கொள்ளப்படுகிறது.

வளைந்த நிலை – தொடைகளை நெருக்கிக் கொண்டு கீழே படுத்துள்ள பெண், அப்படியே தன் இரு கால் களையும் செங்குத்தாக மேலே தூக்கு வதற்கு வளைந்த நிலை என்று பெயர்.
தோள் மீது கால் நிலை – பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி ஆணினுடைய தோள் மீது வைத்துக் கொள்வது இது

உச்ச அழுத்த நிலை – பெண் தன் தொடைகளை மடித்துக் கொண்டு அவை தன் வயிற்றில் படியும் படியாக வைத்துக் கொண்டு பாதத்தை ஆணினுடைய மார்பின் மீது படியும்படியாக வைப்பது இது.

பிளந்த மூங்கில் நிலை – பெண் ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக் கொள்கி றாள். கலவியின் போது தன் கால்களை மாற்றி மாற்றி இதைச் செய்வதற்குப் பெயர் பிளந்த மூங்கில் நிலை என்ப தாகும். ஒரு சமயம் வலது கால் தோள் மீது இருக்கும். இடது கால் நீட்டி வைக்கப் பட்டி ருக்கும். சிறிது நேரத்திற்குப் பின் இடது கால் தோள் மீது இருக்கும். வலது கால் நீட்டி வைக்கப் பட்டிருக்கும். இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு உராய்தல் ஏற்படுகிறது.

அதிக நுழைவு நிலை – பெண் ஒரு காலை நேராக நீட்டிக் கொண்டு மற்றொரு கால் பாதம் தன் கையைத் தொடும் படியாக வைத்துக் கொள்ளும் நிலை.

அழுத்தமான நிலை – பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக் கொள் வது.

பத்மாசன நிலை – கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக் கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது பக்க வாட்டில் வைத்துக் கொள்வது.

விருப்பமற்ற நிலை – குப்புறப்படுத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக் கொண்டு, பின் புறமாக யோனிக்குள் லிங்கத்தை நுழைத்தல் விருப்பமற்ற நிலை யாகும்.
🌼
பிராணிகள் சேருவதைப் போன்ற நிலையைச் சிலர் கையாளுகிறார்கள். ஆண் வயிறு பெருத்து கொழுத்து சரீரமுடையவனாக இருக்கும்பொழுது வேறு நிலைகளில் அவனால் கலவியில் ஈடுபட முடியாமல் போகலாம். அப்போது இந்த நிலை ஒருவேளை உதவலாம். இதற்கு தேனுகம் என்று பெயர். பெண் தன் கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு குனிந்து நாலு கால் பிராணியைப் போல நின்று கொள்கிறாள். பின்புறமிருந்து ஆண் அவள் மீது கவிழ்ந்து கொண்டு யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துப் புணர்கிறான். இதுதான் பசு நிலை அல்லது தேனுகம் என்பது.

இன்னொரு வகை இருவரும் நின்று கொண்டு சேருவது. பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்த்து நிறுத்திக் கொண்டு ஆண் புணர்வது இது. இந்த நிலையினை நான்கு வகையாகப் பிரிக்கலாம்… 🎊🎉🌼

Post a Comment

0 Comments