Subscribe Us

header ads

குழந்தை_வேண்டிய_தம்பதிகள் #கடைபிடிக்க_வேண்டியவை……❗

#குழந்தை_வேண்டிய_தம்பதிகள்
#கடைபிடிக்க_வேண்டியவை……❗

💘 தாம்பத்தியம்
இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி……💘

💚 ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்

💚 ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலைல உறவு கொள்ளுங்க....

💚அதிகாலை வேலைல உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.

💚ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது,இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.....

💚துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.

💚இரவு உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்

💚வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள்,

#அப்படி_செய்தால்……
#பிறக்கும்_குழந்தைகள்……

❌ மந்தபுத்தி,

❌ உடல்ஊனம்,

❌ மூளைவளர்ச்சி குன்றி 

பிறப்பார்கள்....ஆகையால் மலம்,சிறுநீர்  கழித்த பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.

⭕💚எடுத்த உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள்,……

👉முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள் 

👉முத்தமிடல்,

👉தழுவுதல்,

👉தீண்டுதல்,

👉தூண்டுதல்,

👉தேடுதல் 

என உங்கள் துணையின் மேனியை பரவசப்படுத்துங்கள்,

உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் தாம்பத்தியம் சுகம் காணுங்கள் புணர்ச்சியில் ஈடுபடுங்கள்.

💚சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும்.....

👉ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு தலையணையை வைத்துவிட்டு  ஈடுபடுங்கள் இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்....

⭕💚எண்னெய் தேய்த்து குளியுங்கள்,இதன் மூலமாக உடல்சூடு குறையும்.உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்பம் கலைய நேரிடும் ஆகையால்.....

⭐ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

⭐பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

⭐எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும் பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது.

⭐எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது.

⭐உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள்,

⭐உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் 

⭐அன்பின் மொழி பேசுங்கள் அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.

⭐ மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி உணர்வுகளில் பறிமாற்றம் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம்.

🔴 கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம் 
60 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று,சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும்.....

இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது.

⭕ #பெண்கள்_உடலுறவின்_பின்…

1. உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா❓

2. 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா❓

3 . உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே❓

4. ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே❓

❓மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே…👇👇👇👇👇

இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே. உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் (நீந்துவதன் மூலம்)
பெண்ணின் முட்டையைச்
சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் 60 நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது.
 
அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் 
கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். 

அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.

💘 #தேன்_நிலவுக்_காலங்களில்…
 

❌ உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். 

❌ புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். 

❌ எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். 

அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். 

அப்பொழுதுதான் தேன்நிலவு, 
#தேன்_நிலவாக இருக்கும். 

இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.

❌பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும்,

❌நொருக்கு தீணியை தவிர்க்கவும்,

❌வெளிநாட்டு உணவு முறையை தவிர்க்கவும்.....

Post a Comment

0 Comments