Subscribe Us

header ads

குழந்தை வேணுமா? அப்போ இந்த நாட்களை மிஸ் பண்ணாதிங்க.

குழந்தை வேணுமா? அப்போ இந்த நாட்களை மிஸ் பண்ணாதிங்க.

அடுத்த மாத விலக்கு தொடங்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன் பெண்ணின் சினைப் பையில் மாத மாதம் ஒரு கரு முட்டை(ஒவம்-ovum) வெளிப்படும். இந்த நிகழ்விற்க்கு ஓவலேஷன்(ovulation) அதாவது கருமுட்டை வெளிபடுதல் என்று சொல்லுவார்கள். இந்த கருமுட்டையின் சிறப்பு என்னவென்றால் சினைப் பையில் வந்தது முதல் வெரும் 24 மணிநேரம் மட்டும் தான் நிலைத்திருக்கும். ஆணின் விந்தணுக்கள் 3 லிருந்து 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். இந்த பார்முலாவை கணக்கில் வைத்துக்கொண்டு முதல் நாள் மாதவிலக்கு தொடங்கிய நாளிருந்து 11,12,13,14,15 ஆவது நாட்களில் தொடர்ந்து அதிகமாக உறவு கொண்டால் கர்பம் தரிக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம் (இந்த நாட்களை Fertile period என்று குறிப்பிடுகிறார்கள்)

ஒரு வாரத்துக்கு லீவ் போட்டு வீட்டிலோ அல்லது வெளியிலோ தங்கி ஒரு நாளைக்கு உங்களால் முடிந்த வரை உறவில் ஈடுபடுங்கள். அப்புறம் இறைவன் நினைத்தால் குவா...... குவா..... சத்தம் தான். அப்படியே ஒரு சுவீட்டும் எனக்கு பார்ஸல் அனுப்பி வெச்சிருங்கே.

Post a Comment

0 Comments