தொப்புள் கொடி (umbilical cord)
இந்த கொடியில் ரத்த ஸ்டெம் செல்கள் (cord blood stem cells) கேன்சர் உட்பட 80 வகையான நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தது. பிற்காலத்தில் உங்களுக்கு பிறந்த குழந்தைகளை அரிய நோய் தாக்கினால் உங்களுடைய சொந்த தொப்புள் கொடியில் உள்ள ஸ்டம் செல்லில் மூலம் நிவாரணம் பெறலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது குழந்தை பிறந்த பிறகு உங்கள் தொப்புள் கொடியை தொப்புள் கொடி வங்கியில் சேமிக்க வேண்டும். இதற்காகவே பிரத்தியேகமாக வங்கிகள் உள்ளது. அந்த வங்கிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தவிட வேண்டும். இதற்கு சிறிய தொகையை வங்கிகள் வசூலிக்கிறார்கள்.
இரத்த வங்கி போலவே இது செயல்படுகிறது.
உங்களுடைய குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உங்கள் சொந்த தொப்புள் கொடி குடுப்பதற்க்கு ஆட்டோலோகஸ் (autologous) என்றும் உறவு சம்மந்தம் இல்லாதவர்களுக்கு கொடுப்பதை அலோஜீனிக் (allogeneic) என்கிறார்கள்.
இந்த தொப்புள் கொடி குழந்தை பிறந்து துண்டிக்கபட்டபின் 3 மாதம் வரை நோய் இல்லாமல் குழந்தையை காக்கிறத என்பது கூடுதல் தகவல்.
தொரிந்தோ தெரியாமலோ உதாசீனப்படுத்தாமல் பிரசவத்திற்கு பிறகு தொப்புள் கொடியை சேமியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இது மிகவும் பயன் படும்.
நன்றி.

0 Comments
YOUR COMMENT THANKYOU