Subscribe Us

header ads

இந்த சிலைகள் ஆபாசமென்றோம் - இல்லை இல்லை - இவை புனிதமானவை - இவை பாலியல் கல்வியை போதிக்கிறது என்றீர்கள்..

இந்த சிலைகள் ஆபாசமென்றோம் - இல்லை இல்லை - இவை புனிதமானவை - இவை பாலியல் கல்வியை போதிக்கிறது என்றீர்கள்..
_
சரி இவை பாலியல் கல்வியை போதிப்பதாகவே வைத்துக் கொள்வோம்
இந்த சிலைகள் அந்த வேலையை சரியாக செய்திருந்தால் தலையில் எப்படி பிராமிண குழந்தை பிறந்திருக்கும் தோளில் எப்படி #த்திரிய குழந்தை பிறந்திருக்கும் தொடையில் எப்படி வைசியக் குழந்தை பிறந்திருக்கும் காலில் எப்படி சூத்திரக் குழந்தை பிறந்திருக்கும்

எங்கே தவறு நிகழ்ந்ததென்று சொல் உன் பாலியல் கல்வியிலா அல்லது உன் அடுக்குமுறை பிள்ளைப் பிறப்பிலா

உன் சிலைகள் சொல்லும் பாலியல் கல்வி சரியென்றால் நீசொன்ன பிறப்புமுறை தவறென்று ஒத்துக்கொள். இல்லை இல்லை  நால்வர்ண அடுக்குமுறை பிறப்பு சரிதானென்றால் உன் சிலைகள் சொன்ன பாலியல் கல்வி தவறு அவை ஆபாசங்கள் மட்டுமே என்பதை ஒத்துக்கொள்.

அறிவெனும் வெளிச்சம் ஆயிரமாண்டு இருளை விளக்கும் என்பது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா பார் உன் ஆயிரமாண்டு பொய்யை எழுச்சித்தமிழர் எனும் தீப்பந்தம் எரித்துவிட்டது இப்போது அம்மணமாய் கிடப்பது சிலைகள் மட்டுமல்ல உங்கள் பொய்யும் புரட்டும் தான்.
ARUPATHU ONBATHU TAMIL69COM #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69

Post a Comment

0 Comments