உடலுறவின் போது, துணையின் மனதை அறியாமல் அவசர கோலத்தில் செயல்படும் ஆண்களை, பெண்கள் விரும்புவதே இல்லை. தனக்கு பிடித்த விளையாட்டுகளை மட்டுமே ஆண்கள் கட்டிலில் விளையாடி விட்டு ஆட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
முக்கியமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு நடத்தப்படும் விளையாட்டுகளை (Fore play) பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். பெண்கள் அதை மிகவும் ரசிப்பார்கள். அதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் அதை செய்யாதபோது அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைகிறார்கள்
இந்த ஏமாற்றம் நாளடைவில் வெறுப்பாக மாறிப் போகும். அதன்பின் உடலுறவு என்றாலே அவர்கள் எரிச்சல் அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அல்லது கடமைக்கு என ஆணை அனுமதித்து விட்டு, ஏமாற்றத்துடனேயே உறங்கிப் போகிறார்கள்.
எனவே, முன்விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, பெண்களை ரசிக்க செய்தால் அவர்கள் மனதில் ஆண்கள் சுலபமாக இடம் பிடிக்கலாம். இல்லையெனில் மிகவும் சிரமம்தான். இதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU