###புத்திர சஞ்சீவி சூரணம.###
தேவையான பொருட்கள்.
நீர்முள்ளி விதை 50 கிராம்
முருங்கை விதை 50 கிராம்
கடுக்காய் தோல் 50 கிராம்
அத்தி விதை 50 கிராம்
அரசன் விதை 50 கிராம்
ஆலம் விதை 100 கிராம்
கொத்தமல்லி விதை 50 கிராம்
வெள்ளரி விதை 50 கிராம்
மதனகாமப்பூ 50கிராம்
பூனைக்காலி விதை 50 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
சீரகம் 50 கிராம்
நிலப்பனங்கிழங்கு 50கிராம்
கருவேலன் பிசின் 50 கிராம்
கசகசா 100 கிராம்
முந்திரிப்பருப்பு 100 கிராம்
பாதாம் பருப்பு 100 கிராம்
சர பருப்பு 100 கிராம்
அதிமதுரம் 25 கிராம்
சோம்பு 25 கிராம்
கோஷ்டம் 25 கிராம்
சுக்கு 25 கிராம்
விலாமிச்சை வேர் 25 கிராம்
வெட்டி வேர் 25 கிராம்
வால் மிளகு 25 கிராம்
சடா மஞ்சள் 25 கிராம்
ஜாதிபத்திரி 25 கிராம்
கிராம்பு 25 கிராம்
லவங்கப்பட்டை 25 கிராம்
பெரிய லவங்கப்பட்டை 25 கிராம்
சித்தரத்தை 25 கிராம்
திப்பிலி 25 கிராம்
தாளிசபத்திரி 25 கிராம்
நம்பர் 1 அம்பர்15 கிராம்
அக்ரூட் திராட்சை 250 கிராம் உலர்ந்த விதை நீக்கியது
சீனா கல்கண்டு 1 கிலோ
பசு நெய் அரை லிட்டர்
தேன் 1 கிலோ.
குங்குமப்பூ 10 கிராம் பொடித்தது.
செய்முறை.
பருப்பு இனங்களான கசகசா முந்திரி பாதாம் பருப்பு சார பருப்புகளை பால் விட்டு அரைத்து பிழிந்து எடுத்து மறுபடியும் தண்ணீர்விட்டு அரைத்து பிழிந்து எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து பதமாக வரும் வரை காய்ச்சி நெய் சேர்த்து வைத்துக்கொண்டு ஆங்கூர் திராட்சை தவிர்த்து மற்றவர்களை சூரணமாக செய்து சூரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி பின்பு கிளறி இறக்கிய பின்பு அங்கூர் திராட்சையில் தேன் விட்டு அரைத்து முன் மருந்துடன் சேர்த்து வேலைக்கு சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு பசும்பால் சாப்பிடவும்.
பலன்கள்.
ஆண்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாகஇருக்கமுடியவில்லையா ?
• உடல் உறவு கொள்ள முடியவில்லையா ?
• விந்து விரைவில் வெளியேருகிறதா ?
• விந்து தண்ணீர் போல் உள்ளதா ?
• கை பழகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா ?
• விந்து அணுக்கள் குறைவாக உள்ளதா ?
• கை பழக்கதில் ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா?
• குழந்தை பாக்கியம் இல்லையா ?
• பல மருந்துகள் சாப்பிட்டும் உங்களுக்கு எந்த பலனும்கிடைக்கவில்லையா ?
தினமும் இந்த மூலிகை மருந்தை உட்கொள்வதின்மூலம் :
• விந்து அதிகமாகிறது
• தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
• விந்தணுக்கள் அதிகமாகிறது
• உடல் வசீகரம் ஆகிறது
• ஆண்குறி பெரிதாகிறது
• ஆண்மை அதிகமாகிறது
• நரம்பத்தளர்ச்சி நீங்கும்
• குழந்தை பாக்கியம் பெறலாம்
சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை ,48 நாளில் நல்ல பலன் கிடைக்கும்
1இப்படி ஒரு மண்டலம் சாப்பிட விந்து இருகும் விரைப்புத்தன்மை நீடித்திடும் நரம்புகள் முறுக்கேறும் குன்ம வயிற்று நோய்கள் இருமல் வாத நோய்கள் புண் மற்றும் குடைச்சல் குணமாகும்
2. பெண்கள் சாப்பிட தேகம் கட்டுப்படும் மார்பகம் இருகும் கீழ் இறங்கிய கர்ப்பப்பை உள்ளிழுக்கும் அண்டி தள்ளுதல் வெளி மூலம் குணமாகி யோனி சுருங்கும் குழந்தை பாக்கியம் கிட்டும்.
பத்தியம்.
நல்ல ஆகாரத்தை உண்ணுதல் வேண்டும்
மது புகை சுய இன்பம் தவிர்க்கவும்.
ஏலகிரி மூலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU