Subscribe Us

header ads

உங்களுக்கு மிகவும் பிடித்த செக்ஸ் நுட்பம் பற்றி கூறவும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த செக்ஸ் நுட்பம் பற்றி கூறவும். அதாவது உறுப்பை சுவைத்தல் அல்லது புணர்தல், எப்படி வைத்துக்கொண்டால், அது உங்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துசெல்லும் என்பதை விவரிக்கவும்?

இந்தக் கேள்விக்கான பதிலை உங்களின் துணையிடமே கேட்பது தான் சிறந்தது. ஒவ்வொருவரின் ஆசையும் வித்தியாசப்படும் இல்லையா?

ஆனால் பெரும்பாலான பெண்கள் அளித்த விடை, வாய் வழி உறவை பெரிதும் விரும்புவதாகவும். அந்த நேரத்தில் துணை தன்னுடைய உறுப்பைத் தடவினால் அது அற்புதமாக இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

உறுப்பைத் தடவுதல்:
இதற்கான பதிலையும் உங்களின் துணையிடமே கேட்பது தான் சிறந்தது. பெரும்பாலான பெண்கள் அளித்த விடை,
அவசரப்படாமல், மெதுவாக உறுப்பைச் சுவைத்தலை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

புணர்தல்:
மெதுவாக ஆண்குறியை உள் நுழைத்து, மெதுவாக இயங்க ஆரம்பித்து பின்னர் மெதுவாக வேகம் கூட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். சிலருக்கு முடியும் தருவாயில் அசுர வேகத்துடன் இயங்குவது பிடிக்கும் என்று கூறி உள்ளனர்.
அதனால் இதற்கான பதிலையும் உங்களின் துணையிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments