அப்போ ஏன் வலி ஏற்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா?
உங்கள் துணையுடன் படுக்கையில் உற்சாகமாக செக்ஸில் ஈடுபடும் போது, பலர் மிகவும் கடுமையான வலியை உணர்வார்கள்.
அதற்கான காரணம் நீங்கள் தெரிந்து கொண்டால், மீண்டும் காமத்தில் ஈடுபடும் போது அந்த உறுப்பில் வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உடலுறவின் போது வலி ஏற்படாமல் இருக்க, எடுத்த எடுப்பிலேயே பாய்ந்துவிடாமல் சற்று முன் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
ஒருவேளை உங்கள் துணைக்கு பாலியல் நோய்கள் இருப்பின், அதனால் இருவருமே உடலுறவின் போது வலியை அனுபவிக்க நேரிடும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU