Subscribe Us

header ads

கைபழக்கம்_என்ற_சுயஇன்பத்தின் #பாதிப்புகள்_என்னவென்று#பார்ப்போம்…

#கைபழக்கம்_என்ற_சுயஇன்பத்தின் #பாதிப்புகள்_என்னவென்று
#பார்ப்போம்…❓❓❓❗❗

#பாதிப்புகள்

இதை நீங்களோ உங்களது நண்பரிடமோ கவனித்திருக்கலாம். உங்களுக்கு சுய இன்பம் வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் உங்கள் நண்பரிகளிடம் இருந்து விலகி விட தோன்றும். ஏதாவது காரணத்தை சொல்லி அவர்களை தவிர்த்து விடுவீர்கள். கையடிப்பதே கதி என்று ஆகி விட்டால் அது உங்களின் அன்றாட வாழ்க்கை முறையை பாதிக்கலாம். இது உங்கள் சமூக வாழ்க்கையும் பாதிக்கும்.

#கீழ்_முதுகுவலி

அதிக கைபழக்கம் பின்பக்க கீழ் முதுகு வலியை கொடுக்கும். இதற்கு காரணம் நரம்பியக்க வேதி பொருட்களான டெஸ்டோஸ்டீரான், ஆக்ஸிடோஸின், DHEA மற்றும் DHT ல் ஏற்படும் குறைவு. இந்த வேதி பொருட்களின் குறைபாட்டினால் ப்ரொஸ்க்ளாண்டின் E2 என்ற ஹார்மோன் சுரந்து விடுவதால் இது வீக்கத்திற்கு காரணமாகி கீழ் முதுகு வலி உண்டாகிறது.

#விந்து_விரைந்து_வெளிபடுதல்

அதிக கை பழக்கத்தினால் விந்து விரைந்து வெளிபடுவிடும். மேலும் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் வெளிப்படும் வேகம் குறையவும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் அறிவியல் பூர்வமாக பார்க்கபோனால், விந்து வெளிப்படும் வேகத்தை உடலின் பாராசிம்பதடிக் நரம்புகள் தான் கட்டுபடுத்தும். அதிக கை பழக்கத்தால் இவை பலவீனபடுவதால் விந்து வெளிப்படும் வேகம் குறைவதுடன், விந்து வெளிப்படும் போது ஏற்படும் அபரிமிதமான இன்பத்தையும் குறைத்துவிடும்.

#செக்ஸ்_வாழ்க்கை

அதிகமாக கைஅடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு விந்து வெளிப்பட சற்று நேரம் அதிக பிடிப்பதாலும், கை அடித்தால் தான் ஆணுறுப்புக்கு விரைப்பு தன்மை ஏற்படும் என்றாகி விட்டுவதாலும் அவர்களுக்கு சாதாரணமாக உடலுறவு கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

#சிறுநீர்_கழிக்கும்போது_வலி

கை பழக்கத்திற்கு அடிமை ஆனவர்களின் சிறுநீர் குழாய் பலவீனமாகி சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்படுவதாக கூறுகின்றனர். சிறுநீர் குழாய் அழுத்ததை தாங்கமுடியாமல் போய் விடுவதால் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சலும் வலியும், சிறு நீரை அடக்கும் தன்மை பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சிறு நீரை வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது.

#தூக்கமின்மை

கை பழக்கத்திற்கு அடிமை ஆனவர்களுக்கு, ஹார்மோன்களின் சம நிலை பாதிக்கப்படுகிறது. சுய இன்பத்தின் போது மிக முக்கியமான ஹார்மோன் மெலடொனின் இழப்பு ஏற்படுகிறது. இந்த #மெலடொனின் தான் நமது ஆரோக்கியமான தூக்கத்திற்கு முக்கிய காரணி. மெலடொனின் குறைப்பாடு தூக்கத்தை கெடுக்கிறது. தூக்கமின்மைக்கும் காரணமாகிறது. தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகளை இருகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று எப்போதும் அசதியாக இருத்தல், இரண்டாவது எதையும் கூர்ந்து கவனமாக செய்ய முடியாமல் கவன சிதறல் அதிகரித்தல். தூக்கமின்மை நாள்பட நாள்பட உடல் சோர்வுக்கும், சுத்தமாக தூக்கமில்லாமல் அவதிபடும் நிலைக்கு தள்ளிவிடும். இந்த நிலை கிட்டத்தட்ட கை பழக்கத்திற்கு முழுமையாக அடிமை ஆனவர்களிடம் காணப்படும்.

#ஆணுறுப்பு_சிறுத்து_போதல்

நீங்கள் நம்பினாலும் நம்பவிட்டாலும் அளவுக்கதிகமான கைபழக்கத்திற்கு அடிமையாகிவிடுபவர்களின் ஆணுறுப்பு சிறுத்து போய் விடுகிறது. அறிவியல் பூர்வமாக ஆணுறுப்பு சிறுத்து போக இரண்டு காரணங்கள் உண்டு. 

⏩ 1) கொழுப்பு ஆணுறுப்பில் அதிகமாக சேர்ந்து இரத்த ஓட்டத்தைக்குறைத்து விடுதல் 

⏩ 2) ஆணுறுப்புக்கு விறைப்பு மற்றும் மீட்சித்தன்மை கொடுக்கும் திசுக்களில் ஏற்படும் மீட்சித்தன்மை குறைபாடு. நீங்கள் கேட்பது புரிகிறது. 

கை அடிப்பதற்கும் ஆணுறுப்பு சிறுத்து போவதற்கும் என்ன சம்பந்தம் என்று. #அதிகமாக_கையடிக்கும் பழக்கம், ஆணுறுப்பின் திசு வளர்ச்சிக்கான 
HRH என்ற ஹார்மோனை பாழாக்கிவிடுகிறது. 
இதனால் கொழுப்பு மற்றும் ஸ்கார் திசுக்கள் ஆணுறுப்பை சிறுத்து போகச் செய்கின்றன.

சரி. இந்த அதிக கைபழக்கத்திலிருந்து விடுபட, வீட்டு முறை வைத்தியக் குறிப்புகளை காண்போம். நல்ல வேளையாக, இந்த கைபழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை மாற்றுவதன் மூலம் நல்லமுறையில் சரி செய்யமுடியும்.

#மனோதிடம்

இந்த கைபழக்கத்திலிருந்து விடுபட மனோதிடம் மிகச்சிறந்த முறையாகும். மனோதிடத்துடன் எந்த ஒரு சாதனையையும் சாதிக்கலாம் என்பார்கள் அல்லவா? இனி மேல் கைஅடிக்கவே கூடாது என்று மிகதிடமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.

#உடற்பயிற்சி

ஒருவிதத்தில் பார்க்க போனால், அதிகப்பட்ட சக்தி தான் கைபழக்கத்தின் மூலம் வெளியேறுகிறது. ஆகையால் அதிகப்பட்ட சக்தியை உடற்பயிற்சி மூலம் வெளிபடுத்தி விட்டால், கைஅடிக்க வேண்டும் என்ற ஆவல் குறைந்து விடும். மேலும் உடற்பயிற்சி செய்வதின் மூலம் மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது. தினமும் தவறாமல் காலையில் உடற்பயிற்சி செய்வதின் மூலம் அந்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம். உடற்பயிற்சி செய்வதின் மூலம் கை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைய தொடங்கும். நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

#தனிமையை_தவிர்த்திடுங்கள்

தனிமை தான் உங்களுக்கு முதல் எதிரி. தனியாக இருக்கும் போது தான் சுய இன்ப எண்ணங்கள் அதிகம் வரும். நீங்கள் தனியாக் இருக்க வேண்டிய சூழ் நிலையில் வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த பணியை மேற்கொள்ளுங்கள். நடைபயிற்சி மேற்கொள்ளலாம், நண்பர்களை சந்தியுங்கள். படுக்கை அறையை தூங்கமட்டும் உபயோகபடுத்துங்கள். கைஅடிக்க அல்ல.

#மனஅழுத்தம்_இல்லாமல்_இருங்கள்

சிலருக்கு மனஅழுத்ததைக் குறைக்க கைபழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். மன அழுத்தம் எனும் ஒருவித எதிர்மறை சக்தியை சுய இன்பத்தினால் மறக்க வென்றுவிட பார்க்கிறார்கள்.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம் உங்கள் திடமனதை குலைத்து விடும். இது இப்படியே தொடர்வதால் கைபழக்கதிற்கு அடிமையாகும் சூழ் நிலை வந்து விடும். பல இயற்கையான முறைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம். யோகா, தியானம் , மூச்சு பயிற்சி, மசாஜ் போன்றவை நல்ல பலன் தரும்.

மேலும் இவை உங்கள் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். அப்படியே உங்கள் கைப்பழக்கத்திலிருந்தும் விடுவிக்கும்.

#போஷாக்கான_உணவு.

உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் போஷாக்கான உணவின் பங்கு என்ன என்பதை நீங்கள் இன்னும் அறியாமல் கூட இருக்கலாம். பொதுவாக பால் பொருட்கள், இனிப்பு, மதுபானங்கள், காபி போன்றவை உங்கள் அன்றாட உணவில் அதிகம் இடம் பிடித்திருக்கலாம். இவை அனைத்துமே உங்களை சுய இன்பம் காண தூண்டிவிட வாய்ப்புள்ளது. போஷாக்கான உணவு என்றால் வேர்கடலை, சூரியகாந்தி விதைகள், சோயாபீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் தான். அதுமட்டுமில்லாமல் இவை தான் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன நிறைய தண்ணீர் குடியுங்கள். இது நீர்சத்து குறைபாடு ஏற்படாமலும் காப்பாற்றுவதுடன், உங்களை புத்துணர்ச்சியுடனும் வைக்கும்.

#பலான_படங்கள்

பெரும்பாலான இளைஞர் சீராழிந்து போவதற்கும் கை பழக்கத்திற்கு அடிமை ஆவதற்கும் இந்த பலான படங்கள் தான். இவை இந்த காலத்தில் மிக எளிதாக கிடைப்பதால் இன்னும் நிலைமை மோசமாகி விடுகிறது. பலான பட சிடிகள், புத்தங்கள், வீடியோ, புகைப்படங்களை தவிர்த்து விடுங்கள். டிவியில் பலான சேனல்களையும் தான். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் அறையிலோ கம்பூயுடரிலோ வயதுக்கு மேற்பட்ட விஷயங்கள் உள்ளதா என்பதை பரிசோதியுங்கள். வளர் இளம் பருவத்தினர் மேல் அதிக கவனம் தேவை. அது அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பருவம். அது வீணாகி விடாமல் கவனம் செலுத்துங்கள்.

#குங்குமப்பூ_பால்

குங்கும பூ கலந்த பால், கை பழக்கத்தினால் உண்டாகும் விளைவுகளை குறைக்கிறது. பாலிலும், குங்கும பூவிலும் உள்ள புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு நல்லது. மேலும் கைபழக்க உந்துதலை குறைக்கிறது. தூங்குவதற்கு முன் இதை சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.

#இஞ்சி_தேன்_டீ

இஞ்சி ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இஞ்சி தேன் டீ கைபழக்கத்தின் கெட்ட விளைவுகளை குறைப்பதுடன் உடல் மற்றும் மனது தளர்ந்து போகமல் உற்சாகத்தை தருகிறது. இதை நீங்கள் தினமும் கூட அருந்தலாம். இஞ்சி துண்டுகளை வாயில் போட்டு கூட நாள் முழுதும் மெல்லலாம்.

Post a Comment

0 Comments