♥வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து வெளியேற்றும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
♥வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர் வெளியேற்றுகிறான்.
♥ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
♥புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
♥ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
♥ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
♥விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து. பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள். அதாவது இதன் பின் புதிய விந்து உருவாகும்.
♥பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது) இப்போது 2 நாட்களே மிக அதிகம் ...

0 Comments
YOUR COMMENT THANKYOU