பெண் எப்பொழுதும் புணர்ந்துக்கொள்ள இருட்டையே விரும்புக்கிறாள்
இருள்தான் அவளுக்கு சவுகிரியமாக உள்ளதென நினைக்கிறாள்
பகலின் கொள்ளும் புணர்த்தலில்
அவள் திருப்திக் கொள்ளவில்லை அவ்வளவுவாக
இருளின் மெல்லிய வெளிச்சத்திலே
ஆடவணை ஆடையின்றி நிர்வாணமாக பார்க்கவே அவள் ஆசைக் கொள்ளுக்கிறாள்
அவைதான் அவளின் உடல் வெப்பத்தின் கிளர்ச்சியை தூண்டுகிறது
அவள் ஆடவணை தழுவம்போது
குழந்தைப்போல மென்மையாக தழுவி கட்டியணைக்கிறாள்
அவனின் நெஞ்சிமேல் படர்ந்திருக்கும் கருமயிர்களை
தன்னுடைய பிஞ்சு விரல்களால் நீவிவிடுகிறாள்
நிர்வாண படுக்கைறையில் அவள் கிடக்கையில்
பேசுவதை தவிர்த்து
உடல்மொழி வார்த்தைகளையே அதிகளவில் பயன்ப்படுத்துக்கிறாள்
ஆணுடைய கட்டுப்பாட்டில் அவள் இருக்க விரும்பவில்லை
பகல் இருளை விழுங்கும்வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே அவள் விரும்புக்கிறாள்
அதிலே , அவள் வெற்றியும் பெற்றுவிடுக்கிறாள்
ஆணின் முரட்டு சீண்டல்தான்
அவளுக்குள் பெண்மையை சுரக்க செய்கிறது
அப்பொழுதே அவள் இந்திரலோகத்தின் பாதி சொர்க்கத்தைக் அனுபவிக்கிறாள்
பெண்ணியின் முணுங்கல் சத்தம்
ஆணின் உடலின் இயக்கத்தை கூட்டுக்கிறது
சீண்டலும் முணுங்கலும்தான்
காமத்தேவனைகானும் முதற்ப்படி
அவனின் மயிடைந்த படர்ந்த மார்ப்பில்
தன்னுடைய பால்மார்பை பதித்து இன்பம் கொள்ளுக்கிறாள்
அவள் கொஞ்ச கொஞ்சமாக கண்களை மூடிக்கொண்டு அவனை திண்று தீர்க்கிறாள்
அவள் உடலின் பசியின் வெறி கட்டிலின் அதிர்வில் தெரிகிறது
கட்டிலும் அவளின் முணுங்களின் சங்கிதத்தைக் உள்வாங்கிக் கொள்ளுக்கிறது
அவளின் மேல் மூச்சுயிரைப்பு சத்தத்தைக் கேட்ட
பஞ்சு தலையணையும்
வெக்கத்தில் சிணுங்கிறது
மெத்தை விரிப்பு கீழே நழுவி சரிந்து தொங்கியது
வாள்யின்றி
ஈட்டியின்றி
வேட்டையாடினாள் அவனை
குருதி சிந்தினாலும்
உள்ளம் குளிர்ந்து திகட்டியது
வெற்றியின் அடையாளமாக
அவளின் நெற்றி பொட்டு அழிந்தியிருந்தது
நூலிருந்து பூக்கள் பெயர்ந்து சிதறிக் கெடந்தது
அவனின் உடல்முழுவதும்
அவளின் உதட்டின் சாயம் படர்ந்திருந்தது
ஆண்மையை வென்ற புன்னகை
அவளின் முகத்தில் நீரோடைப்போல் ஓடியது

0 Comments
YOUR COMMENT THANKYOU