விறைப்பு செயல்பாடு என்பது நரம்பு, நரம்பியல், ஹார்மோன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு ஏற்படுகிறது.
ஆங்கில மருந்துகள், உடல் நல பிரச்சினைகள், காயங்கள், புகைப் பிடித்தல் போன்ற ஏராளமான காரணங்களால் இந்த விறைப்பு செயலிழப்பு ஏற்படுகிறது
❤ ஆண்களுக்கு விந்து கூடுதலாக, அமுக்கிராங்கிழங்கை பவுடராக்கி தினசரி 5 கிராம் தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாலில் காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து கூடும்.  தேகம் புஷ்டி ஆகும்.  அழகு கொடுக்கும்.  தோல் வியாதி இருந்தாலும் குணமாகும்.
பாலியல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். உலகத்தில் உள்ள மிக சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டியாக இது உள்ளது. இதனை உண்ணும் போது, பாலியல் சக்தி அதிகரிக்கும், குறிப்பாக ஆண்களிடம். இது ஆண்மையை அதிகரித்து, படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க உதவும்.
💊 தூக்கத்தில் இந்திரியம் தானாக வெளியேறுவதைத் தடுக்க கீழாநெல்லி இலை, அம்மான் பச்சரிசி இலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து காலையில் 5 கிராம் மாலையில் 5 கிராம் என எடுத்து எருமை தயிரில் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர சக்தி வீனாக வெளியேறாது.
 
 

 
0 Comments
YOUR COMMENT THANKYOU