நீண்ட நேர உடலுறவுக்கு சரியான தீர்வு எதுவென்றால் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுதல் முக்கியம்..இருவரும் முழு இடுபாடுடன் இணைய வேண்டும்..இணையும் நொடிகள் அனைத்தையும் ரசிக்க வேண்டும்..
உடலுறவுக்கு அச்சம் மடம் நாணம் அறவே ஆகாது..
மேலும் பெண்குறியில் உள் நுழைத்து செயல்படுவது மட்டும் உடலுறவு அல்ல ஒரு பெண்ணின் அனைத்து அங்கங்களும் உணர்ச்சி நிறைந்த பகுதியாகதான் உள்ளது..
பெண்ணின் அனைத்து அங்கங்களையும் ருசி பார்க்கலாம்..மெதுவாக வேட்டையாடலாம்..ரசித்து உடலுறவுகளை கொண்டாடலாம்...
உடலுறவில் ஈடுபடுவதற்க்கு முன்பு ஒரு ஆணின் சம்மதத்தை விட அந்த பெண்ணின் சம்மதம் ரொம்ப முக்கியம்..
ஒரு பெண் உச்சமடைய வேண்டுமென்றால் உடலுறவின் போது ஆணை விட பெண்ணின் செயல்பாடு அதிகமாக இருக்க வேண்டும்..
எதோ எனக்கு தெரிஞ்சத சொல்லிருக்க எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை..🙏🚶🚶

0 Comments
YOUR COMMENT THANKYOU