கோவில் சிலைகள், சங்ககால கதைகள் எல்லாத்திலையும், மார்பு கச்சைகள் பெருசா ஒன்னும் சொல்ல படல. மார்ப பத்தி வர்னிச்சிருக்காங்க, ரசிச்சு இருக்காங்க.
கீழ் பாதி ஆடையை வச்சு மூடின மாதிரி , மேல் பகுதிகள் எந்த பழங்களா சிலைகளிலும் மெனக்கெட்டு செதுக்க படலை.சுகந்திரத்துக்கு முன்னாடி வரைக்கவும் அதுக்கு அப்புறம் சில காலம் வரைக்கவும், அதுக்கான மெனக்கடல் இருந்த மாதிரி தெரியல.
இப்ப உள்ள, கால கட்டத்துல, அவசியமாகி போச்சு.
இப்பெல்லம்
10-13 வயசுக்குள்ளையே பெரிய மனுசி தோற்றம் வந்திருந்து. Hormone changes,media exposure and நம்ம உணவு பழக்க வழக்கம் மாறுனது முக்கிய காரணம்.
Bra போடணும்னு முடிவு பண்ணிருறோம், அத எப்படி தேர்ந்து எடுக்குறோம்ன்றது மில்லியன் டாலர் கேள்வி.
உள்ளதான போடப்போறோம் ன்ற அசால்ட்டு நிறைய பேருக்கு .
கடைல போய் வாங்க போயிடு , அங்க பொண்ணு நின்ன சரி, பசங்க யாராவது இருந்த, ஏதாச்சும் பொண்ணுன்னு வர சொல்லி தான் வாங்குறது .
size முதல் தடவ பாக்குறதோட சரி, அதுக்கு அப்புறம் அத சொல்லியே வாங்கி கிறது... cup sizeனு கேட்டா, முழிக்கிறவங்க நிறைய பேரு.
Branded items தவிர எதுலயும் cup size difference இருக்காது...
Comfortable இருக்கு இல்ல, எதையும் வெளிய சொல்றது இல்ல.
Comfortable க்கு போடுற வரைக நல்ல தான் போயிடு இருந்துச்சு,attraction க்கு போடுறப்ப தான் எல்லா பிரச்சனையும் உள்ள வந்துச்சு.
அவளுக்கு பாரு ஒண்ணுமே இல்ல, பையன் மாதிரி இருக்கா... padded bra போட ஆரம்பிச்சாங்க.
இப் fashiona போயிருச்சு. உங்களுக்கு தெரிஞ்ச எல்லா துணிவகைகளிலும் bra. இருக்கு. From a net cloth toa double layered one.
இதை யெல்லாம் தண்டி அடுத்தவங்க கண்ணனுக்கு அழக தெரியணும்னு,அளவுக்கு மீறின இறுக்கங்களோட போடுறது... அந்த மார்க் அப்படியே செட் ஆகிரும்.
நீங்க ரசிச்சு பாக்குற மிக கவர்ச்சியான புகைப்படங்களுக்கு பின்னாடி இந்த வலி/ தடங்கள் கண்டிப்பா இருக்கும்.
ப்ரா போடுறது னால தன்னு இல்ல, blouse ஒரே அளவ போடுறவங்களுக்கும் இந்த பிரச்சனைகள் உண்டு. எல்லாம் இறுக்கியும் பிடிக்க கூடாது, ரொம்ப லூசாவும் இருக்கா கூடாது.
இங்க எதனை பேரு, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்குறப்ப , அதுக்குன்னு தனியா ப்ரா வாங்குறாங்க , விரலை விட்டு எண்ணிரலாம்.
Don’t bring me the statistics, this much people use maternity bra. அது எல்லாம் நல்ல படிச்சவங்க, வசதியானவங்க, முக்கியமா நகர் புறம் இருக்குறவங்க மட்டும் தான் தெரியும். கிராம புறம், நகரங்கள் எல்லாம் இன்னும் பழசை மரமா தான் இருகாங்க, இவளவு ஏன் nightya freeya போடா முடியாது, கிழவிகள் இருக்குற வீட்ல, பால் சுரந்து, நிறைஞ்சு நிக்கிற. மார்பு, எம்புட்டு சங்கடங்கள் தெரியுமா, அந்த பழைய ஜாக்கெட்ல.
லைட்டா ப்ரா வெளிய தெரிஞ்சிட போதும், ஸ்ஸ் ஷ்ஹ் னு சத்தம் கொடுக்குறது, மறைக்க சொல்றது எல்லாம் தேவை இல்லாத வேலை. நீ ஒழுங்கா சைஸ் பாத்து போட்டின , அது எப்பவுமே இடத்தை விட்டு நகராது . அதும் ஒரு ஆடைநு பாத்தா , தப்பா எதுவுமே தோணாது.
ரைட்டு வாங்குறது , போடுறது தான் பெரிய குழப்படின்னா, அத துவைச்சு காய போடுறது, என்னமோ பெரிய issue ஆகிறது. தனியா அத காய போடுறதே இல்ல. ஜாக்கெட், தூண்டு டிரஸ் குள்ள ஒளிச்சு வச்சு போடுறது. Washing instructions எல்லாம் நம்மைத்தான் follow ் பண்றதே இல்லையே.
எல்லா உள்ளாடைகளையுமே , தனியா அலசி, நிழல்ல காயா போடுறது தான் முறை. நம்மைத்தான் அத பாத்ததும், கிண்டல் பண்ணிருவோமே. (குறிப்பு: இரு பலரும் )
You know what , why bras are more sexually attractive ?// ஆடைகள் தரும் கிளர்ச்சியை நிர்வாணம் தராது.. நிர்வாணத்தை ரசிக்க மட்டும் தான் முடியும், அது கற்பனைய எல்லாம் தூண்டாது
இன்னும் பழைய ப்ராவை வாங்கி போடுற ஆளுக்கள் எல்லாம் இருகாங்க . யாராவது கேட்ட ... புதுசு வாங்கி கொடுத்திருங்க,one time auto travel charge தான் வரும்.
ஆடைகளை ஆடைகளை மட்டும் பாப்போம். ஆடைகள் இல்லா உலகு, சீக்கிறம். அலுத்து போயிரும்...
Notes :
உடல் மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி, உங்க ஆடைகள தேர்ந்து எடுங்க.
*மார்பளவு உங்க பெண்மைய நிற்னயிக்காது.
*அத எடுக்க இவ்வளவு நேரமா,சீக்கிறம் வா ன்னு சொல்லாம இருப்போம். *கொஞ்சம் Loose/ uncomfortable ஆ இருதாலும் போடாதிங்க.
*check The Sizes everytime you buy.
*வெக்கப்பவும் கூச்சப்படவும் எதுவும் இல்ல.
*Strich ur blouse according to your bra style. Or wear the bra according to your blouse.
நீடூழி வாழ்க <3
//// #nobraday க்கு reshareபண்றது apt இருக்கும்னு தோணுச்சு.
இந்த டே லாம் எதுக்கு வருதுன்னு தெளிவு வரவே நாளாகும் பாஸு.
மாற்றத்த எப்ப எதிர்பாக்கலாம் ????
எப்படி ஆடுது பாருனு video share பண்ணாதப்ப !
புள்ளிதெரிஞ்சா like பண்ணவும்னு சொல்லாதப்ப!
உள்ள எதும் போட்ருக்காளா இல்லையானு zoom பண்ணி பாக்காதப்ப!
Article by:
Bavi Thilaga Chandran

0 Comments
YOUR COMMENT THANKYOU