♥ஆனால் சில தாய்மார்களுக்கு
தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,
♥அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள் முடிவில்லாமல் தொடங்குகிறது.
♥இந்த வலிகள் அவள் இறக்கும்வரை இருக்கும் . இது 80% பெண்களுக்கு நடக்கிறது.
♥தினமும் வலியில், அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது..
♥தாய் என்ற பெண்ணை தவிர ஊசி மூலம் இதுபோன்ற வலிகளை அனுபவிக்கும் திறன் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது...
♥ஆடையற்ற உடலை உணர்வின் வலியோடு பார்க்கும் போது காமம் என்பது காணாமல் போகிறது
♥பிரசவம் என்பது சாதாரணம் என்ற நிலமை மாறிவி்ட்டது.. அதை உணருங்கள் ஆண்களே...
♥அப்படிபட்ட பெண்மையை மதிக்காவிட்டாலும் கேவலபடுத்தாதீர்கள்...!

0 Comments
YOUR COMMENT THANKYOU