Subscribe Us

header ads

விந்து உற்பத்தி அதிகரிக்க மற்றும் உயிரனுக்களின் உற்பத்தி அதிகரிக்க

விந்து உற்பத்தி அதிகரிக்க மற்றும் உயிரனுக்களின் உற்பத்தி அதிகரிக்க :36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை க்கு குறைவாக உள்ள இடங்களில் பணியில் ஈடுபடுங்கள் அத்தி, ஓரிதழ் தாமரை, மாதுளை, நம் பாரம்பரிய வகைஅரிசியான மாப்பிள்ளை சம்பா அரிசி, நாட்டு கோழி முட்டை, கீரை வகைகள்,சின்ன வெங்காயம், பழங்கள் போன்றவற்றை உண்ணுங்கள், இரவில் அதிக நேரம் கண் விழிப்பது தவறு, சரியான நேரத்தில் உணவு மற்றும் நல்ல உறக்கம் தேவை, அதிகாலை நேர உடற்பயிற்சி செய்ய வேண்டும் இடுப்பளவு நீரில் மூழ்கி குளிக்க வேண்டும் அது உடல் சூட்டை குறைத்து விந்து உற்பத்தி அதிகரிக்கும் அதிகாலையில் வேம்பு அரசு ஆலமரம் ஆகிய மரங்களை சுற்றி வாருங்கள் அது உயிரனுக்களின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும்

Post a Comment

0 Comments