Subscribe Us

header ads

ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்

ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்

அனைவருக்கும் தனது குடும்பம் விருத்தியடைய வேண்டும். வீட்டில் ஒரு குழந்தை ஓடி விளையாட வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். 

இந்த ஆசைக்கு தடைக்கல்லாக இருப்பது கருவுறாமை. கருவுறாமைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்று பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் ஆண்களும் கருவுறாமைக்கு காரணமாகின்றனர். ஆண்களின் கருவுறாமை பிரச்சனை எதனால் உண்டாகிறது, 

அதை எவ்வாறு குணமாக்கலாம், வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி காண்போம்

விந்தணுக்கள் குறைபாட்டிற்கு காரணங்கள் 

1. புகைப்பிடித்தல்
2. மருந்துகளின் பயன்பாடு 
3. மது அருந்துதல் 
4. டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு 
5. சேதமடைந்த விந்தணு திட்டுகள் 
6. க்ளின்ஃபெல்டரின் சிண்ட்ரோம் 
7. வைட்டமின் சி, இரும்பு சத்து, மற்றும் ஜிங்க் குறைபாடு 
8. இறுக்கமான உள்ளாடைகளை 
9. உடலின் நச்சுகள் வெளிப்பாடு 
10. மன அழுத்தம் 

இது போன்ற காரணங்களால் விந்தணுக்களின் வலிமை குறைகிறது.

Post a Comment

0 Comments