தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஊட்டுவதால் என்னெற்ற நன்மைகள் கிடைக்கிறது. அவற்றில் சில....
1. தாய்-சேய் உறவு மேம்படுகி றது.
2. தாய்ப்பாலில் antibodies இருப்பதனால் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
3. குழந்தைக்கு 6 மாதத்திற்கு பிறகு liverல் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தாய்ப்பால் சரிகட்டுகிறது.
4. தாய்ப்பால் ஊட்டுவதால் நீரிழிவு நோய்(diabetes), காச நோய்(ஆஸ்த்துமா), பல் மற்றும் எடை கூடுதல் (obessity) பிரச்சினைகளிலுருந்து குழந்தைகள் காக்கப்படுகிறார்கள்.
5. கார்போஹேடரேட்ஸ், புரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் டைஜஸ்டிவ் என்சைம்கள் (digestive enzymes) தாய்ப்பாலில் தாராளமாக உள்ளதால் குழந்தைக்கு இது ஒரு முழுமையான உணவாக அமைகிறது.
6. அபார மூளை வளர்ச்சி.
6. மேலே சொன்ன எல்லா தகவல்களும் WHO வால் (World Health organization) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் குழந்தையின் உரிமை. அது உங்களின் கடமை.
ஊட்டுங்கள் தாய்ப்பாலை. உருவாக்குங்கள் ஆரோக்கிய சமுதாயத்தை.
நன்றி.

0 Comments
YOUR COMMENT THANKYOU