குழந்தை பிறந்த பிறகு பெண்ணுடன் எப்போது உடலுறவு கொள்ளலாம்..! ஆண்களாலும் பெண்களும் தெரிந்துகொள்ளுங்கள்..!!
திருமணமாகி முதல் குழந்தையை பெற்று எடுத்த எல்லா தம்பதியரின் மனதிலும் நிலவும் ஒரு கேள்வி என்னவென்றால், குழந்தை பிறப்புக்கு பின் எப்பொழுது உடலுறவு கொள்ளலாம் என்பது தான்
அதிலும், குறிப்பாக ஆண்களின் மனதில் இந்தக் கேள்வி கட்டாயமாக இடம்பெற்று இருக்கும். ஆனால் இந்தக் கேள்வியை யாரிடம் கேட்பது என்று தெரியாமல், மனைவியிடமும் வெளிப்படையாக கேட்க முடியாமல் தவித்து வருவார்கள். ஏனெனில் பச்சை உடம்புக்காரியை குழந்தை பிறந்ததும், உடனடியாக படுக்கைக்கு கூப்பிட்டால் நன்றாகவா இருக்கும்?
ஆண்களுக்கு தான் எல்லாம் அந்த மாதிரியான விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும் என்பது தவறான ஒன்று. ஏனென்றால் ஓர் ஆய்வில் ஆண்களை விட பெண்கள் தான் உடலுறவில் மிகுந்த ஆர்வம் என தெரிவிக்கிறது.
பிரசவத்தால் அவள் அனுபவித்த வலி தீர வேண்டும். பெண்களின் உடல் பழைய நிலைக்கு திரும்ப வேண்டாம். எனவே மேலும் சில காலம் ஆண்கள் பொறுத்து தான் ஆக வேண்டும். ஆனால், ஆண்களையும் இந்த விஷயத்தில் குறை கூற இயலாது; பெண்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது.
9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பெண்களின் மாதவிடாய் பிரசவத்திற்கு பின் வெளிப்படும். பொதுவாக 3-5 நாட்கள் நீடிக்கும் மாதவிடாய், இந்த சமயத்தில் மட்டும் 1 மாத காலம் நீடிக்கும் தொடர்ந்து பெண்களுக்கு உதிரப்போக்கு ஏற்படும். குழந்தை பிறந்த நொடி முதல் தாய்ப்பால் உற்பத்தியும் பெண்ணின் உடலில் ஏற்பட ஆரம்பித்துவிடும். இந்த இரண்டுமே நீச்சு வாசம் அளிக்கக் கூடியவை. ஒன்று குழந்தைக்கு மிக முக்கியம்; மற்றோன்று பெண்ணின் உடல் இயக்கத்திற்கு மிக மிக முக்கியம்.
இந்த விஷயம் தெரிந்தும் நீங்கள் உடலுறவு கொள்ள முயன்றால், பெண்ணின் மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு இரண்டில் இருந்தும் வரும் நீச்சு வாடை, உடலுறவையே வெறுக்கும் மனநிலையை உருவாகும். இதை மீறி ஆண்கள் உடலுறவில் ஈடுபட்டால், அது குழந்தைக்கும் உங்கள் மனைவிக்கும் ஆபத்தாக முடியும்.
எனவே, பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் முழுமையாக குணமடைய 3 முதல் 4 மாதங்கள் ஆகலாம். ஆனால், மருத்துவ ரீதியாக தையல் காயம் சரி ஆவதற்கு 4-6 வாரங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும், அந்த காலகட்டத்தில் பெண்கள் முழுநேர ஓய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கணவனும் மனைவியும் பிரசவத்திற்கு பின் உங்கள் ஒட்டுமொத்த காதலை, நீங்கள் பெற்று எடுத்த குழந்தை 3-4 மாதங்கள் முழுவதுமாக அளித்து, பின்னர் நீங்கள் காதலுக்குள் விழ தயாராகுங்கள். அது தான் மிகவும் சிறந்த செயல் பெண்கள் ஆசையை ஆண்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்

0 Comments
YOUR COMMENT THANKYOU