அந்த சுதந்திரம் இருந்தால், பெண்கள் தங்களுக்கு உடலுறவில் விருப்பம் -'எனக்கு வேண்டும்' என்று தானாகவே முன்வந்து வெளிப்படுத்துவார்கள். இல்லை என்றால், அவர்களுக்கு சில நாட்களில் ஹார்மோன் மாறுதலால் ஏற்படும் விருப்பத்தை கூட கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
உடல் உறவுக்குப் பின், ஏதோ வேலை முடிந்தது என்று உடனே விலகிச் செல்லாமல் சிறிது நேரம் பேச வேண்டும். நல்ல உறவுக்குப் பின்பு மனம் லேசாக இருக்கும். பெண்களுக்குப் பிடித்தால் சூடாக பால், காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று அவர்களுக்குப் பிடித்ததை செய்து கொடுக்கலாம். (காபியையும் விரும்புவார்கள்). தனி மரியாதையும், அன்பும் வரும் இதனால்.
சிலர், மாத விடாய் காலத்தில் கடைசி நாளில் கூட உறவு கொள்ள விரும்புவார்கள். பெண்களுக்கு அசௌரிகமாக இருந்தால் அந்நாட்களில் தவிர்ப்பது நல்லது.
பெண்களின் உடலில் குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் மாறுதல்கள், இயற்கையானது. அதை ஏற்றுக் கொண்டு அதே அன்போடும் பாசத்துடனும் பெண்களை அணுகுங்கள். குண்டாகி விட்டாய், தொப்பை போட்டு விட்டது என்று குறைகளை சொல்லிக் கொண்டே அணுகினால் பெண்களுக்கு விருப்பம் வராது. ஆண்கள், பெண்களை போல எந்த மாற்றத்துக்கும் உட்படுவதில்லை. அவர்களாலே தங்கள் உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடிவதில்லை. (அதற்காக பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடல் பருமன் ஆகலாம் என்று அர்த்தம் இல்லை. அது நோயைத் தான் வர வழைக்கும்.)
பெண்கள் மென்மையானவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே அந்த வீணை உங்கள் கையில் இனிய நாதத்தை மீட்ட இசைந்து கொடுக்கும். இல்லறம் நல்லறம் ஆகும்.
ஆண்கள் உடலுறவில் செய்யும் தவறு/திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பெண்கள் கருதுவது எது?
18+ மட்டும் படிக்கவும்..
ஒரு ஆய்வு முடிவு என்ன சொல்கிறது என்றால் பெரும்பாலான விவாகரத்து மற்றும் மணமுறிவு ஆகியவை ஆண்கள் பெண்களை சரியான முறையில் அணுகாததே (திருப்தி படத்தாதே) ஆகும்.
இயற்கையாகவே பெண்கள் தங்களுடைய காம ஆசையை ஆண்களிடம் சொல்ல தயங்குபவர்கள் ஆக இருக்கிறார்கள்.ஆண்கள்தான் அதனை நன்கு புரிந்து கொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி மென்மையாக நடந்து கொள்வது மட்டுமில்லாமல் முழு சுகத்தை தருவது தலையாய கடமையாகும்.
இன்று பாலியல் பற்றி பலரும் பேச தயங்குகின்றனர். இதுவே இதைப் பற்றிய போதுமான அறிவு பலரிடம் இல்லாததற்கு காரணமாக அமைகிறது.என்னை பொறுத்த மட்டில் பாலியல் கல்வியை மாணவர்களிடம் கட்டாய படுத்த வேண்டும். அப்பதான் பாலியல் சம்பந்தமான பல பிரச்சனைகள் சமுதாயத்தில் குறையும்.
இதில் ஆண்கள் செய்யும் முக்கிய தவறு பெண்களை உச்சம் அடையாமல் தான் மட்டும் உச்சம் அடைந்து விட்டு அப்படியே உறங்கி விடுவது. இது மிக பெரிய தவறாகும். இதை சரி செய்வதற்கு முதலில் பெண்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும் (மனம் விட்டு பேசுதல்). பிறகு முன் விளையாட்டு சில நிமிடம் செய்து முத்த மழையால் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்து, தன் மனைவி விருப்பப்பட்டால் அந்த இடத்தில் நாவால் கூட வருடலாம் (கிளிடோரியஸ்). இதற்கு இருவருக்கும் மிகவும் தன் சுத்தம் அவசியம். இவ்வாறு தன் துணைவியை உச்சநிலையை அடைய செய்து,பிறகு தானும் உச்சநிலையை அடைந்தால் தான் அந்த உடல் உறவு முழுமை பெறும்.
இதுவே போதும் என்று நினைக்கிறேன்.
காமம் என்பது ஒரு மனிதனுக்கு கடவுள் குடுத்த இயற்கை உணர்வே. அதை இயற்கைக்கு மாறாக பயன்படுத்தாமல் அழகாக கையாள்பவனே வாழ்க்கையில் முழுமை அடைகிறான்.
நன்றி!
உடல் உறவில் ஆண்கள் போலவே பெண்களுக்கும் மகிழ்ச்சி, பரவசம் ஒவ்வொரு முறையும் கிடைக்கிறதா என்றால், கட்டாயம் இல்லை தான். இதற்கு நிறைய காரணங்களை எழுதி இருக்கிறார்கள். ஆண்கள், அவர்களின் ஆசை தீர 5-10 நிமிடங்களில் அவசரமாக, பெண்களின் மன நிலை, உடல் நிலையை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வது, பெண்களை மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் உட்படுத்தும். அந்த கோபத்தை வேறு வழியில் பெண்கள் காட்டுவார்கள். சுத்தத்தை விரும்பும் பெண்களிடம், அவர்களைப் போலவே இருந்து அணுக வேண்டும். குழந்தைகளின் உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் பெண்களுக்கு, உடல் உறவில் விருப்பம் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்ல புரிதலை தாம்பத்யத்தில் ஏற்படுத்தும். பெரும்பாலான பெண்களுக்கு, உடலுறவில் அவர்களின் விருப்பம் என்ன என்பது ஆண்கள் தெரிந்து, புரிந்து கொள்ளாமலே பல வருடங்கள் அந்த உறவு நடந்து கொண்டிருக்கும். இதில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். பெண்கள், தங்களுக்கு பிடித்தவற்றை சொல்ல தயங்குவார்கள். அவர்களின் விருப்பத்தை வெளிப்படையாக தங்களிடம் சொல்வதற்கு உரிய சுதந்திரத்தை, கணவர் கொடுக்க வேண்டும்.
அந்த சுதந்திரம் இருந்தால், பெண்கள் தங்களுக்கு உடலுறவில் விருப்பம் -'எனக்கு வேண்டும்' என்று தானாகவே முன்வந்து வெளிப்படுத்துவார்கள். இல்லை என்றால், அவர்களுக்கு சில நாட்களில் ஹார்மோன் மாறுதலால் ஏற்படும் விருப்பத்தை கூட கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
உடல் உறவுக்குப் பின், ஏதோ வேலை முடிந்தது என்று உடனே விலகிச் செல்லாமல் சிறிது நேரம் பேச வேண்டும். நல்ல உறவுக்குப் பின்பு மனம் லேசாக இருக்கும். பெண்களுக்குப் பிடித்தால் சூடாக பால், காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று அவர்களுக்குப் பிடித்ததை செய்து கொடுக்கலாம். (காபியையும் விரும்புவார்கள்). தனி மரியாதையும், அன்பும் வரும் இதனால்.
சிலர், மாத விடாய் காலத்தில் கடைசி நாளில் கூட உறவு கொள்ள விரும்புவார்கள். பெண்களுக்கு அசௌரிகமாக இருந்தால் அந்நாட்களில் தவிர்ப்பது நல்லது.
பெண்களின் உடலில் குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் மாறுதல்கள், இயற்கையானது. அதை ஏற்றுக் கொண்டு அதே அன்போடும் பாசத்துடனும் பெண்களை அணுகுங்கள். குண்டாகி விட்டாய், தொப்பை போட்டு விட்டது என்று குறைகளை சொல்லிக் கொண்டே அணுகினால் பெண்களுக்கு விருப்பம் வராது. ஆண்கள், பெண்களை போல எந்த மாற்றத்துக்கும் உட்படுவதில்லை. அவர்களாலே தங்கள் உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடிவதில்லை. (அதற்காக பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடல் பருமன் ஆகலாம் என்று அர்த்தம் இல்லை. அது நோயைத் தான் வர வழைக்கும்.)
பெண்கள் மென்மையானவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே அந்த வீணை உங்கள் கையில் இனிய நாதத்தை மீட்ட இசைந்து கொடுக்கும். இல்லறம் நல்லறம் ஆகும்.
அதிகமாக இணையத்திலும் போர்ன் வீடியோக்களையும் பார்ப்பதால் உடலுறவில் சீராக இல்லாமல் பல பெண்களின் வாழ்வு அழிந்து விடுகிறது ! இது ஓர் உளவியல் ஆராய்ச்சி மட்டுமல்ல, நரம்பியல் பிரச்சனையும் கூட
கட்டாயப்படுத்தி எதையும் செய்தால் மன நோய்க்கு உள்ளாகிறார்கள் பெண்கள் ! இருவருக்கும் விருப்பப்பட்டே செய்தல் வேண்டும்
பெண்ணின் பண்பு இதமாக உணர்வுகளில் தொடங்கும் ! அவளுடைய உடல் அமைப்பு வேறு ரகம் ! ஆண்களின் அமைப்பும் மூளை / நிரம்பு / உடல் உணர்ச்சிகளும் வேறு வகை ! நன்றாக பேசி புரிந்து கொண்டால் பெண்களின் தேவைகளை அவர்கள் சொல்வார்கள் அல்லது அவர்களை கேட்க வேண்டும்
செல் / கைப்பேசி / டிவி / லேப்டாப் படுக்கை அறையில் வைத்து அதையே பயன்படுத்தி உடல் வலு இழந்துவிட்டால் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் வாழ்க்கை கசந்து விடும்
உடல் பயிற்சி , முக்கியமாக மண்ணில் ஏதாவது ஓர் பொழுதுபோக்கு. உதாரணம் : தோட்ட வேலை செய்தல் ரூட் சக்ரா எனப்படும் மூலாதாரம் வலுவாக இருக்கும் ! அப்பொழுது தான் பெண்ணை நன்றாக திருப்தி படுத்த முடியும்
போர்ன் வீடியோக்களில் போடப்படும் அனைத்துமோ இல்லையேல் விபச்சாரி விடுதிகளில் ஏற்பட்ட அனுபவமோ அல்லது அசாதாரண வகையிலான உடலுறவை மனைவியிடம் எதிர்பார்ப்பது , விபரீத எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற வகைகளில் நடந்து கொள்வது போன்றவற்றால் மனைவி பைத்தியமாக நேரிடும் ! குறைந்த பட்சம் விவாகரத்து !
இந்த சுகம் இரு பாலருக்கும் சொந்தம். இதை புரிந்து கொண்டால் நல்லது
பெண்களுக்கு உணர்வு ரீதியாக சுகமும் தேவையும் அதிகம் ! தாம்பத்திய முழுமையை விட அவர்களுக்கு வேறு சில தேவைகள் இருக்கும் ! அதை தெரிந்து கொள்ளவும் ! உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை படுக்கை அறையில் புகழ்ந்து வருணித்து நடந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள்

0 Comments
YOUR COMMENT THANKYOU